கல்குடாத்தொகுதி மக்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார் ஸ்ரீநேசன் எம்.பி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத்தொகுதியில் அமைந்துள்ள கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முறுத்தானை, பூலாக்காடு, அக்குறானை, மற்றும் பிரம்படித்தீவு கிராமங்கள் அதிகஷ்டப் பிரதேசத்தில் காணப்படுகின்றன. இக் கிராமங்களை பாராளுமன்ற…