முள்ளந்தண்டு வடம் பாதித்தோருக்கான சிகிச்சை நிலையம் ஆரம்பிப்பு!

வன்னிப்போரில் காயமடைந்து நடமாடமுடியாது படுக்கையில் உள்ளவர்களுக்கான மருத்துவ சேவை Dr.பத்மநாதன் சத்தியலிங்கத்தால் கடந்த முதலாம் திகதி மீளஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒட்டுசுட்டானில் மீள ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த சேவை, வன்னி இறுதிப்போரில்…