வலுக்குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள்!

இலங்கைத்தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதித் தலைவரும் வலி.தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமாகிய தி.பிரகாஷின் ஒழுங்கமைப்பில்  சுன்னாகம் மேற்கு J/199 கிராம அலுவலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட வலுக்குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

மனித நேயத்திற்கான இளைஞர் படையணி – செயற்படை – அமைப்பின் ஒழுங்கமைப்பிலேயே மேற்படி பொருள்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

Share the Post

You May Also Like