ஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு

யாழ். பலாலி சர்வதேச விமானநிலையம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட அதிகாரிகள்…

கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்கி­ர­ம­சிங்க நேற்று யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தந்­த­துடன் வடக்கு அபி­வி­ருத்தி அமைச்சினால் மேற்­கொள்­ளப்­பட்டுவருகின்ற அபி­வி­ருத்தித் திட்­டங்­களை பார்­வை­யிட்டார். அத்­துடன் அங்­குள்ள…

உடன்படிக்கை செய்தே பொன்சேகாவை ஆதரித்தது கூட்டமைப்பு – அரியநேத்திரன்

2010ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் சரத் பொன்­சே­காவை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கண்ணை­மூ­டிக்­கொண்டு ஆத­ரிக்­க­வில்லை. அப்­போ­தி­ருந்த 22 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்­றி­ணைந்து வடக்கு–கிழக்கை இணைத்தல், அர­சியல்…