வெற்றிகரமான தொழில் முயற்சியாளர் விருது-2019 புதிய சுதந்திரன் இயக்குநர் கலாநிதி அகிலனுக்கு!

கனடா தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளர் விருது தமிழ். சி.என்.என் மற்றும் புதிய சுதந்திரன் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி…

கோட்டாவின் விஞ்ஞாபனம் ஆராய்வு; கூட்டமைப்பின் அறிக்கை விரைவில்! என்கிறார் தலைவர் இரா.சம்பந்தன்

சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின்  தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை நாங்கள் ஆராய்ந்­தி­ருக்­கின்றோம். இது தொடர்­பான எமது நிலைப்­பாட்டை  விரைவில் அறிக்­கை­யாக வெளியி­டுவோம் என்று …

மொட்டு ஆட்சி அமைத்தால் நீதித்துறை கேள்விக்குட்படும்!

பிள்ளையான் குறிந்த மஹிந்தவின் கருத்துநிலைப்பாடு அதுவே – சி.வி.கே கொலைக் குற்றச்சாட்டில் சிறையில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண  முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானை ஆட்சிக்கு வந்ததும் விடுவிப்போம் என…

யாழில் தனியார் காணியை சுவீகரிக்க கடற்படை திட்டம்!

மாதகல்- பொன்னாலை வீதியில் தனியார் காணியை கடற்படையினர் சுவீகரிக்கும் நடவடிக்கை பொதுமக்களின் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. சுழிபுரம் திருவடி நிலைப்…

இயக்கச்சி மீனவருக்கு வன்னிவளம் உதவி! சிறீதரன் எம்.பியின் கோரிக்கையை அடுத்து

கடந்த போரின் போது ஆனையிறவு இராணுவ முகாமை  பாதுகாக்கும் நோக்கோடு இயக்கச்சி கடல் நீரேரி பகுதியான கொட்டு வைத்த தீவுக்கு அருகாமையில் கடலுக்கு சமாந்தரமாக மண் அணைகளால்…

தமிழர்களின் அடையாளத்தினை பாதுகாக்ககூடிய ஒரெயொரு கட்சி தமிழ் தேசியகூட்டமைப்பு

தமிழர்களின் அடையாளத்தினை பாதுகாக்ககூடிய ஒரெயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமேயாகும்.அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுடன் நாங்கள் ஒன்றுபட்டுசெல்லவேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின்…

உத்தியோகபூர்வ பேச்சுக்கு அனுமதி கேட்டேன்; கூட்டமைப்பு தரவில்லை என்கின்றார் கோட்டா!

“தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தத் தயார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் உத்தியோகபூர்வ பேச்சு நடத்த அனுமதி கோரியிருந்தேன்….

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவுக்கு இன்று பிறந்ததினம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவுக்கு இன்று பிறந்ததினம். அவரது இந்த பிறந்த நாளில் அவர் சகல சிறப்புக்களோடும் நிறைவான மக்கள் சேவையாற்ற…

பிரதான வேட்பாளர்களுடன் கூட்டமைப்பு நடத்தும் பேச்சுக்கள் தொடரும்! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளர்களுடன் நடத்திவரும் பேச்சுக்கள் தொடரும். ஐந்து கட்சிகள் கூட்டு உருவாக்கப்படுவதற்கு முன்னரே கூட்டமைப்பு இந்தப் பேச்சுக்களை ஆரம்பித்துவிட்டது. அந்தப் பேச்சுக்கள் தொடர்ந்தும்…