இலங்கை மீனவர்களின் நிலைமைகள் தொடர்பாகவும் கவனம் தேவை – செல்வம் எம்.பி.

இந்தியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி, இந்திய மீனவர்களின் விடுதலை தொடர்பாகவாக்குறுதி அளித்துள்ள நிலையில் இலங்கை மீனவர்களின் நிலைமை தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும்…

ஒற்றுமையாக செயற்படாவிட்டால் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்- கோடீஸ்வரன்

தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்படாவிட்டால், தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார். மேலும், இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசியக்…

மும்மொழிக் கற்கையை மாணவர்களுக்கு ஊட்டும் லிட்டில் மாஸ்டர் மொன்டஸரி! வலி.வடக்கு உறுப்பினர் ஹரிகரன்

மும்மொழிக் கல்வி இன்று எமது சந்ததியினருக்கு அவசியமாகின்றது. அந்த மும்மொழிக் கல்வியை மாணவர்களுக்கு அடி அத்திபாரமிடுகின்ற ஒரு நிறுவனமாக லிட்டில் மாஸ்ரர் மொண்டஸறி திகழ்கின்றது. அவர்களின் கல்விச்…

வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.மோகன் தலைமையில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்குடா…

நாட்டில் அராஜகத்துக்கு எதிராகக் குரல்கொடுக்கும் சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கலையரசன்

இந்த நாட்டிலே எதிரணி அரசியலில் இருந்து கொண்டு நாட்டில் இடம்பெறும் அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்ற சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்து வருகின்றது என முன்னாள்…

இலங்கை மீனவர்களை விடுவிக்க ஜனாதிபதி வலியுறுத்த வேண்டும் – செல்வம்

இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை குறித்து ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்…

பிரித்­தா­னிய தூது­வ­ருடன் சுமந்­திரன் சந்­தித்­துப்­பேச்சு

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர் தமிழர் தரப்பு அர­சியல் நிலை­மைகள் மற்றும் எதிர்­கால செயற்­பா­டுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­தி­ர­னிடம்  இலங்­கைக்­கான பிரித்­தா­னியத்…

ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றச்சாட்டு.

ஐக்கிய தேசிய கட்சி. ஐக்கிய தேசிய கட்சியன் முன்னாள் தலைவர் ரனில் விக்கிரமசிங்ஹ அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார். குறிப்பாக சொல்ல போனால் கல்முனை…

கார்த்திகை மரநடுகை மாதத்தில் மாவீரர் நாளை முன்னிட்டு விசேட மர நடுகை நிகழ்வு. முதல்வர் ஆனல்ட் கலந்து சிறப்பிப்பு

மாவீரர் நாள் நினை வேந்தலை முன்னிட்டும் மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டும் விசேட மர நடுகை நிகழ்வு (27) இயக்கச்சி இயற்கை பண்ணை கிராமத்தில் ( Reecha…

யாழ் மாநகர நவீன சந்தைக்கு முதல்வர் ஆனல்ட் விசேட கள விஜயம்

யாழ் வணிகர் கழகத்தின் (வர்த்தக சங்கம்) அழைப்பின் பிரகாரம் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் யாழ் மாநகர நவீன சந்தைக்கு விசேட கள…