பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் முயற்சியினால் புலோப்பளை வீதி புனரமைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் கடுமையான முயற்சியின் பலனாக புலோப்பளை கிழக்கு,புலோப்பளை மேற்கு, அல்லிப்பளை,அறத்தி நகர் காற்றாலை சுற்றுலா மையம் போன்ற பிரதேசங்களுக்கு செல்கின்ற பிரதான வீதியான புலோப்பளை பிரதான வீதியானது I Road project மூலமாக காப்பெட் வீதியாக மாற்றுவதற்கான ஆரம்ப நிகழ்வானது நேற்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தேசிய கொள்கைகள் மற்றும் குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை  வீதி அபிவிருத்தி திணைக்களம் போன்ற திணைக்களங்களின் உயரதிகாரிகளும் பிரதேச மட்ட அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
Share the Post

You May Also Like