புதிய சுதந்திரன் நிர்வாகிக்கு இனிய அகவைதின நல்வாழ்த்துக்கள்

கலாநிதி முத்துக்குமாரசுவாமி அகிலகுமாரன் J.P.

புதிய சுதந்திரன், தமிழ் சி.என்.என். ஆகியவற்றின் நிர்வாக இயக்குநரும் Dry Zone Development foundation (Sri Lanka) இன் தலைவரும், Hunger Free world Foundation (Canada) இன் ஸ்தாபகரும், தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் உப தலைவரும் தொழிலதிபரும் ஆகிய கலாநிதி மு. அகிலகுமாரனுக்கு இன்று பிறந்ததினம்.

இன்று பிறந்ததினம் காணும் கலாநிதி அகிலன் J.P. அவர்கள் வாழ்வில் சகல செல்வமும் பெற்று பதினாறு பேறும் பெற்று தொழிலில் மேன்மையும் சமூகத்தில் உயர் மதிப்பும் பெற்று,  இந்நாட்டுக்கும் மக்களுக்கும் அளப்பெரும் சேவையாற்றி, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து, என்றும் தீர்க்க ஆயுளுடன் பல்லாண்டு பலநூறாண்டு வாழ்கவென வாழ்த்தி மனம்மிக மகிழ்கின்றேன்.

புதிய சுதந்திரன் குடும்பம்

Share the Post

You May Also Like