கோட்டா ஆட்சிக்கு வந்தால் கருணா பிள்ளையான் செய்த கொலைகள் மூடி மறைக்கப்படும் – யோகேஸ்வரன்

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் செய்த கொலைகள் அனைத்தும் மூடி மறைக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி…

யாரும் இலங்கை ஜனாதிபதியாக வரட்டும் ஆனால் வடக்கு கிழக்கு மக்கள் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் தெளிவு வேண்டும்! பா.அரியநேத்திரன்,மு.பா.உ

இலங்கையில் யாரோஒரு சிங்கள பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாவார் யாராவது தெரிவாகட்டும் ஆனால் வடக்குகிழக்கு மக்கள் யாரை ஆதரிக்க கூடாது என்பதில் தெளிவுவேண்டும் என…

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன -சுமந்திரன்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்…

மஹிந்த தரப்பினர் பிள்ளையானுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்ன? சம்பந்தன் கேள்வி

ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் போன்றவர்களின் கொலைகளுக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்காத நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் பிள்ளையானுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்ன என தமிழ்…

தமிழ்-முஸ்லிம் 100 வீத வாக்குப்பதிவே அராஜகக் காரர்களைத் தோற்கடிக்கும்! தமிழரசின் மானிப்பாய் தொகுதி தலைவர் பிரகாஷ்

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் – முஸ்லிம் மக்களினது 100 வீத வாக்குப் பதிவின் ஊடாகவே எமது இனத்தைக் கொன்றொழித்த கோட்டாபயவை எம்மால் தோற்கடிக்கமுடியும். – இவ்வாறு தெரிவித்தார்…

சஜித்தின் வெற்றி தமிழரின் ஒற்றுமை! சுமந்திரன் தெரிவிப்பு

தமிழ் மக்கள் திரளாக வாக்களிப்பார்களாக இருந்தால். சஜித் பிரேமதாச வெல்லுவார் என்று தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற சஜித்துக்கான தேர்தல்…

தீபாவளித் தீர்வுகளை இல்லாமலாக்கியவர்கள் ராஜபக்ஷவினரே. இரா.சாணக்கியன்

தீபாவளி தீர்வுகளை இல்லாமலாக்கிய பெருமைகள் அனைத்தும் ராஜபக்ஷவினரே என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பாக தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்த அறிக்கையிலே…

அதிகாரப் பகிர்வு வேண்டுமென்றால் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் -கூட்டமைப்பு

ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்றால் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. புதிய ஜனநாயக…

கூட்டமைப்பை விமர்சித்தால் தமிழர் ஒற்றுமை குறையும்! ஏனைய கட்சிகளுக்கு எச்சரிக்கிறார் இராதாகிருஷ்ணன்

(க.கிஷாந்தன்) தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக எடுக்கப்பட்ட முடிவானது அவர்கள் நீண்ட ஒரு கலந்துரையாடல் மற்றும் இரண்டு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் உட்பட…