எம்.ஏ.சுமந்திரன் வாக்களித்துள்ளார்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய எம்.ஏ. சுமந்திரன், இன்று அதிகாலை வசாக்களிப்பு நிலையத்துக்கு முதலாவது நபராகச் சென்று குடத்தனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தனது வாக்கைப் பதிவுசெய்துள்ளார்.

அவருடன் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தனும் சென்றுள்ளார்.

 

Share the Post

You May Also Like