காரைதீவில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார் கோடீஸ்வரன்!

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பல பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்….

தட்டிக்கொடுப்பவர்களே நல்ல தலைவர்களாக இருப்பர் – சிறிநேசன்

தட்டிக்கொடுப்பவர்கள்தான் நல்ல தலைவர்களாக சமூகத்தில் இருப்பர் மாறாக தட்டிக்கெடுப்பவர்கள் நல்தலைவர்களாக இருக்கமாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயத்தில்…

சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்த வேண்டும் – யோகேஸ்வரன் வலியுறுத்து!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஈழப் பிரச்சனை குறித்தும் சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் எச்சரிக்கை…

பறிபோகின்றது வியாழேந்திரனின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்! அதிரடியில் துரைராசசிங்கம்

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் கட்சி ஒழுங்கு மீறியோருக்கு நடவடிக்கை கடந்த காலங்களில் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி நடந்தமை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டே…

ராஜபக்சக்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்திய அரசு உதவ வேண்டும் – மோடியின் கருத்தை வரவேற்பதாகவும் சுமந்திரன் தெரிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக இருந்த போது 13ஆவது திருத்தத்தையும் தாண்டிய அதிகாரப் பகிர்வுக்கு இந்தியாவுக்குப் பல தடவைகள் வாக்குறுதி வழங்கியிருந்தார். அவற்றை நிறைவேற்றுவதற்கு இந்தியா உதவி…

அரசியல் நோக்கத்திற்காகவே நினைவேந்தல்கள் பயன்படுத்தப்படுகின்றன – சாந்தி

மாவீரர் நாள் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பன இன்று அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா குற்றம் சாட்டினார். முல்லைத்தீவில்…