யாழ் பல்கலைக்கழக வர்ண இரவு ஒன்று கூடல் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் பங்கேற்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் COLOURS NITE – 2018 (வர்ண இரவு) நிகழ்வு கடந்த (30) பல்கலைக்கழக கைலாசபதி கேட்போர் கூடத்தில்; இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.

Share the Post

You May Also Like