சிறீதரனின் வழிகாட்டலில் இளைஞர்கள் மீட்பு பணியில்!

கிளிநொச்சியில் தொடர்ந்து பெய்து வருகின்ற கனமழை காரணமாக  வீடுகள் முற்று முழுதாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் வழிகாட்டலில் இளைஞர் அணியினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

நாடாளுமன்ற உறுப்பினரின் நேரடி நெறிப்படத்தலிலே குறித்த பணிகள் இடம்பெற்று வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினரின் நெறிப்படுத்தலில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையிலும் மீட்புப் பணிகளையும் க.பொ.த.சாதரணதரம் சாதாரணதர பரீட்சையில் எழுதுகின்ற மாணவர்கள் பரீட்சைக்கு செல்வதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டிருந்தனர்.
Share the Post

You May Also Like