வெள்ளம் பாதித்த அக்கரைப்பற்று, காரைதீவு மக்களுக்கு கோடீஸ்வரன் எம்.பி. உதவி!

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை,  மட்டக்களப்பு மாவட்டங்கள் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று,…

தமிழரசின் மானிப்பாய் தலைவரால் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதித் தலைவரும் வலி.தெற்கு பிரதேசசபையின் செயற்றிறன்மிக்க முன்னாள் தவிசாளருமான தியாகராஜா பிரகாஷ், தனது மனித நேயத்துக்கான இளைஞர் படையணி (Active Force)…

தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்தால் தமிழரசுக் கட்சி பலமடையும் – சி.வி.கே

தமிழ்த் தலைமைகளை ஒருபோதும் ஒன்றாக இணைக்க முடியாது என்றும் தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்தால், அது தமிழரசுக் கட்சியை மேலும் பலப்படுத்தும் என்றும் வடக்கு மாகாண சபை அவைத்…

நாட்டின் நிர்வாகக் கட்டமைப்புக்கு மையப் புள்ளி 13 ஆவது திருத்தம்! அது அவசியம் என்கிறார் சி.வி.கே.

13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் எனதென்னிலங்கையில் உள்ள தீவிரவாதப் போக் குடையவர்கள் கூறிவருகின்றனர். எனி னும்நாட்டின் நிர்வாகக்கட்டமைப்பை முன்னெடுக்க 13ஆவது திருத்த சட்டமே தொடர்ந்தும்…

மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவு வரும் என்கின்றார் சுமந்திரன் எம்.பி.!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசு பொறுப்புக் கூறலை முன்னெடுக்கவேண்டும் என்ற பிரேரணையைத் தீர்மானமாகநிறைவேற்றிய நாடுகளுடன்நாம் இப்போதே பேச்சுகளைஆரம்பித்துள்ளோம். இந்த நகர்வு அடுத்த ஆண்டு மார்ச்மாதத்தில்…

அரசாங்க நிகழ்ச்சி நிரலில் தமிழர்களின் தீர்வு இல்லை! ஆதங்கப்படுகிறார் மாவை

கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அவர்களின் கொள்கைகளில் முன்னுரிமை அளிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில…

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு இன்று பிறந்ததினம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவ|ஞானம் சிறிதரன் அவர்களுக்கு இன்று பிறந்ததினம். இன்றைய நன்னாளில் அவர் சகல சிறப்புக்களும் பெற்று…

கிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம்; பார்வையிட்டார் சிறிதரன் எம்.பி.

கிளிநொச்சியில் தொடர்ந்து பெய்து வருகின்ற கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் பூராகவும் இன்று நான்கு மணி…

வெளிநாட்டு அழுத்தங்களினால் எதையும் சாதித்துவிட முடியாது! – தீர்வு குறித்து தம்முடன் பேசுமாறு சம்பந்தனிடம் அரசு வேண்டுகோள்

“அதிகாரப் பரவல் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தீர்வு காண்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுவர்களுடன் பேச்சு…

முல்லையின் கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கின. நிலமைகளைப் பார்வையிட்டார் ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினம் இரவு பெய்த கனமழைகாரணமாக வட்டுவாகல், செல்வபுரம், கள்ளப்பாடு, தீர்த்தக்கரை உள்ளிட்ட மாவட்டத்தின் கரையோரப்ப குதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.இதனால் மக்கள்பலத்த இடர்படுகளுக்கு…