திருக்கோவில்,பொத்துவில் பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் கோடீஸ்வரன் எம்.பி.

திருக்கோவில், தம்பிலுவில், விநாயகபுரம் , தாண்டியடி, உமிரி, மணல்சேனை, கோமாரி ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அம்பாறை மாவட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்…

கல்வியங்காடு சந்தையை நேரில் சென்று ஆராய்ந்தார் முதல்வர் ஆனல்ட்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பொதுச் சந்தை நிலவரங்களை கடந்த (7) நேரில் ஆராய்ந்தார் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள். குறித்த சந்தை வர்த்தகர்களின் கோரிக்கைக்கு…

வலி.மேற்கு பாதீடு நிறைவேறியது ஈ.பி.டி.பி. மட்டும் அங்கு குழப்பம்!

வலி.மேற்கு பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் 19 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஈ.பி.டி.பி எதிர்த்து வாக்களித்தது. அக்கட்சியின் 04 உறுப்பினர்களும் வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்தனர்….

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து ஸ்ரீநேசன் அதிருப்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 2.8 மில்லியன் ரூபாய் நிதியுதவி போதுமானதாக இருக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு…

அரசமைப்பு நிறைவேறாவிட்டால் நான் நிச்சயமாக பதவி துறப்பேன்! தனது நிலைப்பாட்டில் சுமந்திரன் உறுதி

அது எப்ப என்பதைத் தீர்மானிப்பவன் நானேதான் அரசியல் சுயலாபத்துக்காக சிலர் குமுறுகிறார்கள் நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க…

முள்ளியவளையில், மக்கள் குறைகேள் சந்திப்பு நடத்திய ரவிகரன்

விஜயரத்தினம் சரவணன்முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், 2019.12.08 நேற்றைய நாள், மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.இந்த மக்கள் குறைகேள் சந்திப்பானது…

மஹிந்த – கோட்டா முறுகல் நிலை 19 ஐ இல்லாதொழித்தால் ஏற்படும்! எச்சரிக்கிறார் செல்வம் எம்.பி.

19 ஆவது அதிகாரத்தை இல்லாதொழிக்க முயற்சிகளை முன்னெடுத்தால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் பிரச்சினைகள் வெடிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ 19 ஆவது…

கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ளம் தொடர்பாக கட்சி உறுப்பினர்களை சந்தித்த சிறீதரன் எம்.பி

கிளிநொச்சியில் தற்போது தொடர்ந்து பெய்து வருகின்ற கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பாக கட்சியின் உறுப்பினர்களிடையே அவசர கலந்துரையாடல் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார் சிறீதரன் எம்.பி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கண்டாவளை பகுதியையே நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டதுடன் மக்களின் தேவைகள்…