பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்கள்; படித்த இளையோர் களத்தில் நிற்பர்! பங்காளிகளிடம் சம்பந்தன் தெரிவிப்பு

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவு ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற வேண்டும். படித்த இளையோருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்கவுள்ளோம்.” – இவ்வாறு…

வடமாகாண ஆளுநர் நியமிக்காததை தீர்மானம் எடுக்கமுடியாத நிலைமை! என்கிறார் கூட்டமைப்பு தலைவர்

வடக்கு மாகாணத்துக்கு இன்னும் ஆளுநர் ஒருவரை நியமிக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பதனால், பெரும்பாலான தீர்மானங்களை எடுப்பதற்கு முடியாத ஒரு நிலைமை உருவாகியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…

சஜித்தின் தோல்விக்கு நாம் காரணமல்லர்; தென்னிலங்கை இனத்துவேச பிரசாரமேயாம்! அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன் எம்.பி.

சஜித்தின் தோல்விக்கு தென்னிலங்கை இனத்துவேச பிரசாரமே காரணமாக அமைந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும்…

யாழ். நகர்ப்புற கடைத்தொகுதிகளுக்கு முதல்வர் ஆனல்ட் அதிரடி கள விஜயம்

யாழ் நகர்ப்புற கடைத்தொகுதிகளை பார்வையிட நேரடிக் கள விஜயம் ஒன்றை மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் நேற்றுமுன்தினம் மேற்கொண்டார். குறித்த நேரடிக் கள விஜயத்தின் போது…

கட்சித் தலைமையின் உத்தரவு; வாக்களிக்க முடியாத நிலைமை!

உண்மையைப் போட்டுடைத்தனர் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்கன் கரைச்சி பிரதேச சபையின் 2020  ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு இம்முறை அமோக வரவேற்பு அனைத்து கட்சியின் பிரதேச…

ரவிகரன் உள்ளிட்ட ஏழுபேர்மீதான வழக்கு தள்ளுபடி

விஜயரத்தினம் சரவணன்முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான…

சென்.ஜேம்ஸ் தேவாலய புதிய கட்டடம் திறந்துவைப்பு. முதல்வர் பங்கேற்பு

யாழ்ப்பாணம் சென்.ஜேம்ஸ் தேவாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தை  (பணிமனை) திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த (8) இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ…

கூட்டமைப்பை உடைக்கோம்! – பங்காளி தலைவர்கள் உறுதி

  “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு செல்வது எமது நோக்கமல்ல. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆசனப் பங்கீடு நியாயமானதாக – சரியானதாக அமையவேண்டும். அதனையே கூட்டமைப்பின்…

தமிழ்க் கூட்டமைப்புக்குள் எந்தவிதப் பிளவும் இல்லை – தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஓரணியில் பயணிக்கின்றன என்கிறார் சம்பந்தன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகியன ஓரணியில் ஒற்றுமையுடன் பயணிக்கின்றன. இதற்குள் எந்தவிதப் பிளவும் கிடையாது. கூட்டமைப்பை எவராலும்…

தமிழ்க் கூட்டமைப்புக்குள் எந்த முரண்பாடும் இல்லை – ஒற்றுமையுடன் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம் என்கிறார் மாவை

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குள் எந்தவித முரண்பாடும் இல்லை. கூட்டமைப்பை உடைக்கும் நோக்கம் பங்காளிக் கட்சிகளுக்குள் இல்லை. தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகியன…