சங்கரிக்கு சாட்சிக் கூண்டில் வைத்து த.வி.கூட்டணி வரலாறு சொன்னேன்! ஸ்தாபகத் தலைவர்களையே தெரியாது என்கின்றார் சுமந்திரன்

தமிழர் விடுதலை கூட்டணியின் வரலாற்றை, சாட்சி கூண்டில் நின்ற வீ. ஆனந்தசங்கரிக்கு தானே எடுத்துக்கூறினார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழில்…

சம்பந்தன் தலைமையில் யாழில் கூடியது கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் ஒன்று தற்போது யாழ்பாணத்தில் நடைபெற்று வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பத்தன் தலைமையில், யாழ்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசு…

தமிழரசின் 70 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு நாளை யாழில்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70 ஆண்டுகள் நிறைவு விழா நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி புதன்கிழமை மு.ப 09.30 மணிக்கு, யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில்…

யாழ்ப்பாணம் மாநகரசபையின் பெண்கள் சிறுவர் விவகார மேம்பாட்டுக் குழுவின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக முதல்வர்

யாழ்ப்பாணம் மாநகரசபையின் பெண்கள் சிறுவர் விவகார மேம்பாட்டுக் குழுவினரால் நடாத்தப்படும் அழகுக்கலை பயிற்சி வகுப்பின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று  யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில்…

சுவரோவியங்களை பார்வையிட்டார் முதல்வர் ஆனல்ட்

யாழ் மாநகர நவீனசந்தை கட்டடத்தொகுதியின் மாநகர பொதுச் சுவர்களில் மாநகர முதல்வருடனான கலந்துரையாடலுக்கு அமைய அனுமதி பெற்று இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுவரோவியம் வரையும் செயற்பாடுகளை யாழ் மாநகர…

கோட்டாவின் அதிகாரப் பகிர்வு பற்றிய கருத்து: டக்ளஸ் முகத்தை எங்கே வைக்கப்போகின்றார்? அமைச்சை துறப்பாரா என்கிறார் சுமந்திரன்

அதிகார பகிர்வு பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் செய்யப்பட வேண்டுமென்ற கோட்டாபய ராஜபக்சவின் கருத்தை நிராகரிக்கிறோம். பெரும்பான்மையினரின் ஆதரவுடன் அதிகாரப்பகிர்வு செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. பெரும்பான்மை சமூகங்களின் அடக்குமுறையினாலேயே…

வலி.வடக்கு வரவு – செலவு திட்டம் 5 மேலதிக வாக்கால் நிறைவேறியது! ஈ.பி.டி.பி., சைக்கிள், கை எதிர்ப்பு

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் பாதீட்டுக்கான விசேட கூட்டம்…