தமிழ் மக்களின் ஒற்றுமையை குழப்பவே பல கட்சிகள் உருவாக்கப்படுகின்றன- சிறிதரன்

ஒரு கட்சியின் கீழ் வாழ்ந்த மக்கள் மத்தியில் இன்று பல கட்சிகள் உருவாகியுள்ளமை தமிழ் மக்களின் ஒற்றுமையை திட்டமிட்டு குழப்புவதற்கான செயலென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்…