நிரந்தரத் தீர்வுப் பொறிமுறையில் இந்தியாவின் தலையீடு அவசியம்!

தமிழக மாநில பிரமுகர்களிடம் வலியுறுத்தினார் சம்பந்தன் அர­சியல் தீர்வு விட­யத்தில்  அர­சாங்­கத் தின் நிலைப்­பாடு என்­ன­வென்­பதே எமது கேள்­வி­யாக உள்­ள­தெ­னவும்,  தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னை­களில் நிரந்­தர…

தேசிய கீதம் தமிழில் பாடக்கூடாது: தெளிவான பதிலை அரசு தரவேண்டும்! சிறிநேசன் எம்.பி. காட்டம்

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக் கூடாது  எனும் விவ­காரம் தமிழ் மக்­க­ளி­னதும், தேசிய ஒற்­று­மையை விரும்­புவோர் மத்­தி­யிலும் ஒரு சர்ச்­சையை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது. இச் சர்ச்­சைக்கு தெளி­வான…

திறந்தவெளி சிறை அகதிகளாக வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள்! வேதனையுறுகிறார் சிறிதரன்

வடக்கு கிழக்குப் பகுதிகளிலே திறந்த வெளிச்சிறைச்சாலை அகதிகளாக தமிழ் மக்கள் இப்பொது உள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற இலங்கை…

நாங்கள் சமஷ்டி கட்சி; எதிர்த்தவர்கள் தற்போது அதுமேல் காதல் வந்திருக்கு! சுமந்திரன் எம்.பி. காட்டம்

நாங்கள் தான் சமஸ்டிக்கட்சி. சமஷ்டியை எதிர்த்தவர்கள் நீங்கள். அதுவும் காலாகாலமாக. தற்போது சமஸ்டி மீது திடீர் காதல் ஏற்பட்டுள்ளது. புதிய வரைபில் சமஸ்டி என்பதெல்லாம் இல்லை எனவே புதிய…

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு அரசமைப்பு தெரியாது; அறிவும் மட்டு! வவுனியாவில் சுமந்திரன் கிண்டல்

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோனுக்கு அரசியல் அமைப்பு தெரியாது எனவும் அவரது அறிவு அவ்வளவே என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்…