நாடு வளரவேண்டும் என்றால் பிரச்சினைக்கு தீர்வு அவசியம்! சம்பந்தன் எடுத்துரைப்பு

நாட்டின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டும் என்றால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஒரு…

இனப்பிரச்சினைத் தீர்வுக்காகவே தமிழர்கள் எமக்கு வாக்களித்தனர்!

கோட்டாவுக்கு சம்பந்தன் இடித்துரைத்தார் என்கிறார் மாவை இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வினைக் காணும் வகையிலான புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தமிழ்த்…

மூடப்படும் அபாய நிலையில் வடக்கில் சில பாடசாலைகள்! எச்சரிக்கின்றார் சாள்ஸ் எம்.பி.

வடக்கில் உள்ள சில பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா, புதுக்குளம் பகுதியில் உள்ள பாடசாலையில்…

யாழ் மாநகர பண்டாரவளவு ஆதி நரசிம்மர் ஆலய வழிபாடுகளை ஆரம்பித்து வைத்தார் முதல்வர் ஆனல்ட்.

யாழ் மாநகரசபையின் உற்புறம் அமைந்துள்ள நல்லூர் பண்டாரவளவு ஆதி நரசிம்மர் ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாநகரசபையின் ஒவ்வொரு பகுதியினர் (ஒவ்வொரு கிளையினர்) பொறுப்பேற்று பூஜை நிகழ்வுகளை நடாத்திவருவது…

தமிழ் மக்களின் சுவாசத்தையே நிறுத்தத் துடிக்கிறார் கோட்டா! முல்லைத்தீவில் முழங்கினார் மாவை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிகழ்த்திய கொள்கை விளக்க உரையை இலங்கைத் தமிழரசுக் கட்சி அடியோடு நிராகரித்துள்ளது. அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரது உரையில் பௌத்த சிங்கள பெரும்பான்மை…

சரவணபவன் எம்.பியின் வீட்டிலும் திருடர்கள் கைவரிசை! – மூவர் மடக்கிப் பிடிப்பு; கோப்பாய் பொலிஸில் ஒப்படைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் வீட்டில் பழைய இரும்புகளைத் திருடிச் சென்ற மூவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்….

எமது தமிழ் இளைஞர் யுவதிகளை சின்னாபின்னபடுத்தியவன் கருணா! கோடீஸ்வரன் எம்.பி. கடும் சீற்றம்

கருணாவை பார்த்து பயம் வந்துவிட்டது என்பது உண்மைதான் இந்த அயோக்கியன் எங்களது மாவட்டத்திற்கு வந்து எங்களது இளைஞர் யுவதிகளையும் பிழையான வழிநடத்தலில் ஈடுபட்டு அவர்களை சின்னாபின்னப்படுத்த படுவார்கள்…