பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டுக்குள் தீர்வை விரும்புகின்றனர் தமிழ் மக்கள்! நாடாளுமன்றில் சுமந்திரன் வலியுறுத்து

ஒன்றிணைந்த, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் தீர்வொன்றினை எட்ட தமிழ் மக்கள் இன்னமும் தயாராக இருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்…

போர்த்துக்கேயர் கிபி 1505 இல் கொழும்பில் இறங்கிய போது இரண்டல்ல மூன்று இராச்சியங்கள் இலங்கைத் தீவில்

போர்த்துக்கேயர் கிபி 1505 இல் கொழும்பில் இறங்கிய போது இரண்டல்ல மூன்று இராச்சியங்கள் இலங்கைத் தீவில் காணப்பட்டன. கோட்டை இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம் மட்டுமல்ல தலையகத்தில் கண்டி இராச்சியம் காணப்பட்டது. இந்த கண்டி…

தரம் – 1 அனுமதியில் முறைகேடு கண்டிக்கிறார் சி.வி.கே.சிவஞானம்!

2020ஆம் ஆண்டிற்கான தரம் ஒன்று மாணவர்களுக்கான அனுமதி தொடர்பாக கடந்த மூன்று தினங்களாக பலர் எமக்கு முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளதாக வடமாகாணசபை முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்….

ஐ.நா.வில் இலங்கையின் பதிலை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வு! என்கிறார் சுமந்திரன் எம்.பி.

போர் குற்றங்களில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை ஏற்றுவிட்டு இப்போது அதிலிருந்து விலகி நிற்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன்…