வட மாகாண ஆளுநரை சந்தித்தார் மாநகர பிதா!

புதிதாக நியமனம் பெற்றிருக்கின்ற வடக்குமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு ஒன்று…

மாநகரசபையின் கௌரவத்தை பாதிப்புறச் செய்தது ஈ.பி.டி.பி!

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வில்  சமூக கட்டமைப்புகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் முரண்பட்டுக்கொண்டனர். யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம்(வியாழக்கிழமை)…

இன்றைய சூழலில் வாசிப்பு அவசியம் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா!

வாசிப்பும் மீள்வாசிப்பும் எமது சமூகத்திற்கு இன்றைய சூழலில் அவசியமானவை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார். நேற்று கரைச்சி பிரதேச சபையின்…

பௌத்த மதமாகும் கன்னியா; மேல்நீதிமன்றில் கடும் வாதம்! முன்வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்

திருகோணமலை: கன்னியா, வென்னீரூற்றில் நடைபெறும் பௌத்த மயமாக்கலுக்கு எதிரானத் தாக்கல் செய்யட்ட வழக்கு நேற்று புதன்கிழமை காலை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கு விசாரணைகளை…