கழிவுப் பொருள்களினாலான உந்துருளி அறிவகத்தில் செயற்படுத்திய மாணவன்!

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச்  சேரந்த ப.கிருசாந்  அவர்கள் கழிவுப் பொருட்களைக் கொண்டு உந்துருளி ஒன்றை வடிவமைத்துள்ளார் வடிவமைத்த உந்துருளியை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகத்தில் வைத்து செயற்படுத்திக்காட்டினார்

ப.கிருசாந்தன் உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேரந்த  கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் பொறியியல்  தொழில்நுட்பப்பிரிவில் கல்விகற்கும் மாணவனே குறித்த உந்துருளியை வடிவமைத்துள்ளார்

Share the Post

You May Also Like