அரைகுறை மாகாண அதிகாரத்தையும் சூறையாடுகின்றது மத்திய அரசாங்கம்!

கண்டிக்கிறார் வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் Dr.சத்தியலிங்கம் இந்தியாவால் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு அரைகுறை அதிகாரங்களே இருந்தன. நான் வடக்கு மாகாண சபையின் முதலாவது சுகாதார அமைச்சராக…

கூட்டமைப்பின் பொங்கல் மட்டு நகரில் கோலாகலம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழா நாளை சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. மட்டக்களப்பு பட்டிப்பளை தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் சிபுஸ்பலிங்கம் தலைமையில்…

தமிழரசு மகளிர் அணி பொங்கல் இளம் கலைஞர் மண்டபத்தில்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியினரின் பொங்கல் திருநாள் நிகழ்வுகள் நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெகு…

கூட்டமைப்பின் வடக்கின் பொங்கல் சாவகச்சேரியில் கோலாகல ஏற்பாடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2020 ஆம் ஆண்டுக்கான தமிழர் மரபுவழி உழவர் திருவிழாவும் பட்டிப் பொங்கலும் சாவகச்சேரியில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. தென்மராட்சி ஆவின அறவோர்…

இன அடையாளத்தை வெளிக்கொணர அச்சத்திலேயே இன்றும் தமிழ் மக்கள்! ஆதங்கப்படுகின்றார் சிறிதரன் எம்.பி.

எமது இனத்தின் வரலாற்று  அடையாளங்களை வெளிக்கொணர்வதில் எமது மக்கள் தொடர்ந்தும் அச்சத்திலே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். பூநகரி…

பட்டிமன்ற நடுவராக சுமந்திரன்!

தமிழ் கலைகள் ராஜ காலத்தில் வளர்ச்சியடைந்துவிட்டனவா தற்காலத்திலா எனும் தலைப்பில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்களுக்கான பட்டிமன்ற நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது. உடுவில்…