மஹிந்தானந்தவின் கருத்துக்கள் தமிழரைக் கொச்சைப்படுத்துகிறது!

தமிழ் மக்களுக்கு சாப்பாடும் தண்ணீருமே முக்கியமானவை என்ற அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து, முழு தமிழினத்தையும் கொச்சைப்படுத்துகின்றது என வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் எதிர்ப்பு…

19 ஐ அழிக்கும் சு.கவின் முடிவு தமிழருக்கு செய்யும் துரோகம்! கடுமையாகச் சாடுகிறார் சிவமோகன்

19ஆவது திருத்தத்தை அழிக்க மைத்திரியின் கட்சி (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) எடுக்கும் முடிவு தமிழர்களுக்கான துரோகமாகும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள…

கூட்டமைப்பின் வடக்கின் பொங்கல் சாவகச்சேரியில் சிறப்புற நடந்தது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2020 ஆம் ஆண்டுக்கான தமிழர் மரபுவழி உழவர் திருவிழாவும் பட்டிப் பொங்கலும் சாவகச்சேரியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. தென்மராட்சி ஆவின அறவோர் அமைப்பின்…

அபிவிருத்தி நிதியை உடன் வழங்குக அரசிடம் சிவமோகன் வலியுறுத்தல்!

கடந்த அரசாங்கத்தில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியின் மிகுதி தொகையை புதிய அரசாங்கம் வழங்கி முடிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. நிதிப் பிரச்சினையால் மக்கள்…