எதிர்க்கட்சித் தலைவருக்குரிய இல்லத்தை தொடர்ந்தும் கோரியவன் அல்லன் நான்! வேதனையுறுகிறார் சம்பந்தன்

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்து தங்குவதற்கான எந்தவொரு கோரிக்கையையும் அரசாங்கத்திடம் தான் விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பிரதி சபாநாயகர்…

தமிழர்களின் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்புடன் ஓரணியாகுக! அதுவே புத்திசாலித் தனமும்கூட

நாட்டில் ஏற்பட்டுள்ள சிங்கள பெளத்த தேசியவாதத்தின் எழுச்சியானது சிறுபான்மை மக்கள் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கின்றது. தமிழ், முஸ்லிம் மக்கள் தமது பிரதிநிதித்துவங்களை அதிகரித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும்…

தமிழர்கள் தனித்து வாழ்வதற்கு சிங்கள தலைமைகளே காரணம்! என்கிறார் சாள்ஸ் எம்.பி.

அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்களே இந்த நாட்டில் தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழ முடியாது என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றார்களென நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்….

வடக்குக் கிழக்கில் தடம்மாறும் இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்கிறார் ஸ்ரீநேசன் எம்.பி.!

சுயநலத்திற்காக செயற்படும் சிலர், பிழையான இளம் சமூகத்தை உருவாக்கும் நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வரலாற்றுப் பாடத்தினை மறந்து செயற்படுகின்ற எவரும் நிலையாக…

ஐ.நாவின் பொறிக்குள் இருந்து தப்ப முடியாது ராஜபக்ச அரசு! – தீர்மானத்தை மதித்து நடக்குமாறு இரா. சம்பந்தன் எம்.பி. வலியுறுத்து

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு, இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதித்து நடக்க…

காணாமற் போனவர்கள் இறந்துவிட்டார்கள்: கோட்டாவின் கருத்துக்கு சிறி கடும் காட்டம்!

இறுதிப்போரின்போது காணாமற்போனவர்கள் இறந்துவிட்டனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்…