கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே தலைமை மாற்றம் என்பது விசமத்தனமான பிரசாரம்! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தலைவராகும் எண்ணம் எனக்கு இப்போது இல்லை. அதற்கான சூழ்நிலையும் உருவாக இல்லை. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே. தலைமை மாற்றம் என்பது விசமத்தனமான பிரசாரம்.”…

சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டுள்ளது எமது தமிழினம் – விமலின் செய்கை படுகேவலமானது என மாவை எம்.பி. சீற்றம்

“இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சியில் சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்புக்குள் எமது தமிழினம் சிக்குண்டுள்ளது. இதை சர்வதேச சமூகத்துக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளது அமைச்சர் விமல் வீரவன்சவின் அத்துமீறிய –…

கொழும்பிலும் களமிறங்க தயாராகின்றது கூட்டமைப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று(வியாழக்கிழமை) பம்பலப்பிட்டியில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொழும்பில்…

அரசியலமைப்பையும் மீறி சத்தியப் பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளார் விமல் – சீ.வீ.கே.

மைச்சர் விமல் வீரவன்ச அரசியலமைப்பை மீறியுள்ளதுடன் அமைச்சராக பதவியேற்கும் போது முன்னெடுத்த சத்தியப்பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வட மாகாண…

கூட்டமைப்பை உருவாக்கியது தமிழீழ விடுதலைப் புலிகளே! அடித்துக் கூறுகிறார் சி.வி.கே

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மிக பிரதான பங்களிப்பு இருந்தது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கடந்த 19…

நோர்வே தூதுவர் – யாழ். மேயர் சந்திப்பு

இலங்கைக்கான நோர்வே நாட்டின் தூதுவர் டிரினி ஜோர்னலி ஸ்கெடல் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டை சந்தித்துக் கலந்துரையாடினார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் யாழிற்கு…