நிதிக்குழுத் தலைவராகிய சுமந்திரனுக்கு நல்வாழ்த்து!

நாடாளுமன்ற பொதுநிதிக்குழு தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கௌரவ எம்.ஏ.சுமந்திரனுக்கு எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். – புதிய…

அரசு தீர்வு வழங்கத் தவறினால் சர்வதேசம் நிச்சயம் தலையிடும்! உறுதிகூறுகின்றார் சம்பந்தன் எம்.பி.

நாம் தன்மானத் தமிழர்கள். நாம் இந்த நாட்டின் தனித்துவமான இனத்தவர்கள். எமக்கென்று சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. எமக்கென்று கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் இருக்கின்றன. எனவே, இந்தப் புதிய…

மாற்று அணி தமிழர்களுக்கு எதிரான சதியே மக்கள் ஆணை இம்முறை எமக்கு அதிகம்! அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன் எம்.பி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணி உருவாக்கப்படுவதென்பது தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யப்படும் மாபெரும் சதி என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின்…

மத்தியை ஆள்பவர்கள் பேச்சும் செயலும் வேறு!

கடந்த அரசும் செய்தது அதுவே கடுமையாகச் சாடுகிறார் சரா! மத்தியில் ஆட்சிக்குவரும் அரசு தமிழ் மக்களது விடயத்தில் சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாகவே இருக்கின்றதாகச் சாடியுள்ள தமிழ்த்…

நாடாளுமன்ற பொதுநிதிக்குழு தலைவராக எம்.ஏ.சுமந்திரன்!

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமிப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகர்…

மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் கற்றல் உகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் வசிக்கும் வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் விதத்திலும், இடைவிலகல்களை குறைத்து, மாணவர்களுக்கு கற்றலின் மீதான…

இலங்கைத் தமிழரசு மட்டு வாலிபர் முன்னணியின் நிருவாகக் கூட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் இவ்வருடத்துக்கான முதல் கூட்டம் இன்றைய தினம் (24) வாலிபர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில்…

5 வருடத்தில் கோழிப்பண்ணைகூட உருவாக்க முடியாத தமிழ் மக்களின் நந்தவனத்தாண்டி சி.வி.விக்னேஸ்வரன்!

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி” விளக்கம் மேலோட்டமாகப்…

தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு கோட்டா தயாரில்லை – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“நாடு முன்னேறவேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று ஏற்படுத்தப்படவேண்டும். அவ்வாறானதொரு தீர்வை ஏற்படுத்துவதற்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் அரசு பேச வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம். ஆனாலும்,…

தவிசாளரை தரக்குறைவாக பேசியமை ரிஷாத்தின் மடமையை உணர்த்துகிறது! செல்வம் அடைக்கலநாதன். காட்டம்

வவுனியா, தமிழ் தெற்கு பிரதேச சபையின் தவிசாளரை தரக்குறைவாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் தான் செய்த மடமைத்தனமான செயற்பாடுகள் தொடர்பாக உணர்ந்துகொள்ள வேண்டுமென வன்னி…