உரிமையுடன் கூடிய அபிவிருத்தியையே கூட்டமைப்பு செய்துவந்தது – ஆனோல்ட்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உரிமைக்காக போராடி வருகின்ற நிலையில் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தியை செய்து வருகின்றது இவ்வாறு நாங்கள் மேற்கொண்டுவருகின்றபோது அதனைக் குழப்பும் வகையில் இங்குள்ளவர்களே அதில்…

” தமிழர்கள் பிரிந்து தனி நாடு கோர நேரிடலாம் : இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்தப்பட்டால்… அரசின் போக்கு குறித்து சுமந்திரன் காட்டம் “ – – என்ற செய்’தி திருத்தம்

திருத்தம் : ” தமிழர்கள் பிரிந்து தனி நாடு கோர நேரிடலாம் : இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்தப்பட்டால்… அரசின் போக்கு குறித்து சுமந்திரன் காட்டம் “ கடந்த…

கூட்டமைப்பின் சமகால் அரசியல் ஆய்வு பருத்தித்துறையில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமகால அரசியல் ஆய்வு 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு மாலைச் சந்தை பிள்ளையார் கோயில் திருமணமண்டபத்தில் நடைபெற உள்ளது. கடந்த நான்கரை…

சர்வதேச நீதி விசாரணைகள் மூலமே பொறுப்புக்கூறலை நிலைநாட்ட முடியும்- யோகேஸ்வரன்

சர்வதேச நீதிப் பொறிமுறையின் மூலமே பொறுப்புக்கூறலையோ, உண்மையைக் கண்டறிதலையோ இந்த மண்ணில் ஏற்படுத்தமுடியும் என  நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற…

தமிழ் மக்களை பிரித்தாளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது! குற்றஞ்சாட்டுகிறார் மாவை

நாட்டில் இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்தி தமிழ் மக்களை பிரித்தாள தற்போதைய அரசாங்கம் எண்ணுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எனவே அந்த சூழ்ச்சிகளுக்குள் அகப்படாது கடந்த…

வரணி இடைக்குறுச்சி பாடசாலைக்கு சிறிதரன் எம்.பி. விஜயம்!

வரணி இடைக்குறிச்சி அ.த.க பாடசாலை பாடசாலை கல்வி சமூகத்தின் அழைப்பையேற்று அன்மையில் அங்கு சென்ற  பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் பாடசாலையின் வளக்குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்….

சர்வதேசம் எடுக்கும் முடிவுகளை கேள்விக்குள்ளாக்கும் இலங்கை! ஜெனிவாவில் சிறிதரன் காட்டம்

ஐக்கிய நாடுகள் பிரேரணையில் இருந்து இலங்கை விலகிக்கொள்வதாகத் தீர்மானித்திருப்பது, உலக நாடுகளால் கொண்டுவரப்படும் முடிவுகளை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீறிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ்…

வவுனியாவில் சாள்ஸின் நிதியில் ஆலய வளைவு!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீதேவி பூ தேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தானம் ஆலய நுழைவாயில் வளைவு திறப்பு விழா கடந்த 25 ஆம் திகதி…

சத்தியயலிங்கத்தின் தனிமுயற்சியில் பாரிய சுகாதார அபிவிருத்திப் பணிகள்!

பின்லாந்து நாட்டின் பாரிய நிதியில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்திகள் தொடர்பில் அந்நாட்டின் விசேட கட்டடக்கலை நிபுணர்களோடு களத்தரிசிப்பில் முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின்  மற்றொரு தனிமனித முயற்சி செயல் வடிவத்தை…

மட்டக்களப்பில் எந்த இடத்திலும் கொரோனா வைரஸ் நோயாளர்களை அனுமதிக்கமுடியாது!

பா.அரியநேத்திரன்,மு.பா.உ. தற்போது சீனாவில் வெகுவாக பரவிவரும் கொராணா வைரஷ் நோயானது உலகில் பல இடங்களிலும் காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் அவ்வாறான நோய் உள்ளதாக கண்டறியப்பட்டால்…