பிரதமரின் கூற்று பொய்: மகாவலி ‘எல்’ வலயம் என்ற பெயரில் தமிழர்களின் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் அபகரிப்பு- ரவிகரன்

மகாவலி ‘எல்’ வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களுடைய பல்லாயிரம் ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தரவுகளைக் கொண்டு…

செய்த தவறுக்கு வருந்துகிறேன்: தமிழரசு கட்சியில் தேர்தலில் போட்டியிட விரும்பம் – சாணக்கியன்

தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை ஏற்று பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் பட்டிருப்புத் தொகுதியில் அக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளார் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்….

பேனாவினால் தனிநாடுகாண முயற்சிக்கிறது கூட்டமைப்பு! கொக்கரிக்கிறார் கெஹலிய

யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாமல் போன தனி தாயக கோட்பாட்டை பேனாவின் ஊடாக பெற்றுக்கொள்ள கூட்டமைப்பு முயற்சிப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடக…

வளமிருந்தும் வறுமையில் வாகரை! – சாணக்கியன்

கிழக்கு மாகாணத்தின் இரண்டாவது வளம் கொண்ட பிரதேசமாக வாகரை இருக்கின்ற போதிலும் அதிகஷ்ட பிரதேசமாகவே இன்றளவும் உள்ளது. இவ்வளங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதிக வருமானம் ஈட்டும்…

சுமந்திரனைப் பார்த்து விக்கி குரைப்பது ஒருவகை மனநோயின் வெளிப்பாடாகும்!

ஊழையிடும்  நரிக்கு நாட்டாமை கொடுத்தால்  கிடைக்கு இண்டு ஆடு கேட்குமாம். செத்தேனே சிவனே என்று தானும் தனது வீடும் என்றிருந்த ஒருவரைத்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…

சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைய கேதீஸ்வரத்தில் வளைவு அமைக்க மன்னார் மேல்நீதிமன்றம் அனுமதி!

மன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க மன்னார் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கானது நேற்று (வியாழக்கிழமை), மன்னார்…

தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றிகள் சர்வதேசத்தின் பார்வையைத் திருப்பும்! நாடாளுமன்றில் சரவணபவன் எம்.பி.

உரிமைகள் இழந்த மக்களாக இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியின் பயன் வந்து சேராது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

அரசின் தற்போதைய செயற்பாடுகள் போன்றவையே பிரபாகரனையும் ஆயுதமேந்தத் தூண்டின – சாள்ஸ்

தேர்தலின் பின்னர் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் சில செயற்பாடுகள் வேதனையளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே…

பொதுத்தேர்தலில் வீட்டுக்கு 22 ஆசனம் நாடாளுமன்றில் சரவணபவன் ஆரூடம்!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் எனவும், அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும்   நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…