கலங்குகின்றனர் யாழ்மக்கள்; வேதநாயகத்தின் ஓய்வினால்!

யாழ் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் , அரச சேவையிலிருந்து ஓய்வுபெறுவதையடுத்து அவருக்கு சேவை நலன் பாராட்டு விழா இன்று நடத்தப்பட்டது. இந்த விழா யாழ்ப்பாணம்…

அரசியல் இருப்புக்காக அடிக்கடி மாற்றப்படும் கல்விக் கொள்கைகளால் எந்தப் பயனும் இல்லை- ஸ்ரீதரன்

இலங்கையின் கல்விக் கொள்கைகள் அவ்வப்போது அரசியல் இருப்புக்காக மாற்றப்படும் நிலையில் அவற்றினால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தரமான கல்விக்…

உள்வாரி, வெளிவாரிப் பட்டதாரிகள் என வேறுபாடு கிடையாது- அனைவருக்கும் நியமனம்

வேலைவாய்ப்புக்கான நியமனங்கள் வழங்கப்படும்போது உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகள் என வேறுபாடு காட்டப்படமாட்டாது என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். அத்துடன், வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து…

இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதமவிருந்தினராக சிறிதரன்!

யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்தான சி.சி.த.க பாடசாலையின் இல்ல மெய் வல்லுனர் போட்டி இன்று (14) கல்லூரி அதிபர் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம…

கிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைப்பு

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது….

கோட்டாவின் பழிவாங்கலால் யாழ். மாவட்ட செயலர் ஓய்வு! – மட்டக்களப்பைச் சேர்ந்தவர் புதிதாக நியமனம்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அமைச்சுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தின் புதிய செயலராக…

கஞ்சா கடத்தல் வழக்கில் ஆதாரம் இல்லை பொறியியலாளரை விடுவித்தார் தவராசா! பாதிக்கப்பட்டவருக்கு 50 ஆயிரம் நட்டஈடு

கஞ்சா கடத்தல் வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தையடுத்து விடுதலை செய்யப்பட்ட பொறியியளாளருக்கு ருபா ஜம்பதாயிரத்தை; நஸ்ட ஈடாக வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தவழக்கில் 60…

கோட்டா அரசுக்கு ஆதரவளித்தால் இராணுவ முகாங்களே அதிகரிக்கும் எச்சரிக்கின்றார் செல்வம் எம்.பி.

தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் ஊடாக தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களையும் சோதனைச் சாவடிகளையுமே அதிகரிக்க முடியும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது…

ஜனாதிபதி தலைமையிலான அரசு அடக்குமுறையை கையாள்கின்றது! ஆதங்கப்படுகிறார் பரஞ்சோதி

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதிகாரம் இல்லாத நிலையிலேயே அதிகாரங்களை கையில் எடுத்து செயற்படுகின்றார்கள் என்றால் பொதுத் தேர்தலின் பின்னர் எத்தகைய நிலைமைகள் உருவாகும் என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும்…

தீர்மானம் எடுக்கமுடியாதவர்கள் கட்சிகளை உருவாக்குகின்றார்கள்! மக்கள் இவர்களை நிராகரிப்பர் என்கிறார் மாவை

மக்களுக்காக உறுதியான தீர்மானங்களை எடுக்கமுடியாதவர்கள் கட்சிகளையும் கூட்டணிகளையும் உருவாக்கிவருகின்றார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார். நீர்வேலியிலுள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்க…