ஐ.நா. உயர் ஸ்தானிகரை சந்தித்தார் சுமந்திரன்!

ஜெனிவாவுக்குச் சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் உதவி உயர்ஸ்தானிகரைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றநிலையில்,…

தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு சர்வதேசத்தின் கவனம் தேவை! என்கிறார் மாவை சேனாதிராசா

இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, சர்வதேச நாடுகள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போதைய அரசாங்கம்…

கொல்லப்பட்ட மகனுக்காக போராடி வந்த தாய் உயிரிழப்பு- கூட்டமைப்பு இரங்கல்

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களில் ஒருவரான மனோகரன் ரஜித்தர் என்ற மாணவனின் தாயார் உயிரிழந்துள்ளார். தனது மகனின் படுகொலைக்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் நீதி கோரி…

அரசியல் சார்ந்து செயற்பட்டவனல்லன் நான்; அவ்வாறிருந்தால் நிரூபித்துக் காட்டட்டும்! பிரிவுபசாரததின்போது வேதநாயகன் சவால்

அரசியல் அபிலாசைகள் இருக்கின்றனவே தவிர தான் ஓர் அரசியல் கட்சியினை சேர்ந்தவன் அல்லன் எனவும், தான் எந்தவோர் அரசியல் கட்சி சார்பாகவும் செயற்பட்டவனல்லன் எனவும் ஓய்வு பெற்று…

முல்லையில், ரெலோவின் மாவட்ட பணிமனை திறப்பு

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவில் – தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பினுடைய மாவட்ட பணிமனை 15.02 இன்றைய நாள் திறந்துவைக்கப்பட்டது. முல்லைத்தீவு – உணாப்பிலவுப் பகுதியில் அமைந்துள்ள…

தமிழரசு மட்டு வாலிபர் முன்னணிச் செயலாளர் சமாதான நீதவானாகச் சத்தியப் பிரமாணம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணிச் செயலாளர் கணேசமூர்த்தி சசீந்திரன் நேற்றையதினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் அவர்களின் முன்னிலையில் சமாதான…

பட்டதாரி நியமன வயது 45 ஐயும் கடக்கவேண்டும்! வலியுறுத்துகிறார் சிறிநேசன்

பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்கான வயதெல்லை 45 என்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்போது 45 வயதைக் கடந்திருக்கின்றார்கள். எனவே வயதுகளை எல்லைப் படுத்தாமல்…

சவேந்திர சில்வாவுக்கான அமெரிக்கத் தடை: ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் முன்னேற்றம் இனியாவது குற்றவாளிகள் தண்டிக்கப்பட இலங்கை அரசு இடம் கொடுக்க வேண்டும் – வலியுறுத்துகிறார் சுமந்திரன்

“இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியத்தினுள் நுழைவதை அமெரிக்கா தடை செய்து கட்டளை பிறப்பித்துள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம். அதேவேளை,…