களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையை அழகுபடுத்திய தமிழரசு மட்டு வாலிப முன்னணி!

 களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநோயாளர் வரவேற்பு மண்டபம், மருத்துவ சிகிச்சை விடுதி, மருந்து வழங்கும் அறை தாதியர் அறை மற்றும் பல அறைகளுக்கு  வர்ணம்…

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் இயக்கச்சி உப அஞ்சல் அலுவலகம் அமைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்கு உட்பட்ட இயக்கச்சி பிரதேசத்தில் உப அஞ்சல் அலுவலக கட்டடம் அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள்…

சுற்று நிருபத்திற்கமையவே மாணவர்களுக்கு சிகை அலங்காரம், தவறும் சிகை அலங்கார நிலையங்களுக்கு நடவடிக்கை; பிரேம்காந்

கல்வி அமைச்சினுடைய சுற்றுநிருபத்திற்கமையவே மாணவர்களுக்கு சிகைஅலங்காரம் மேற்கொள்ளப்படவேண்டுமென புதுக்குடியிருப்பு பிரதேசசபைத் தவிசாளர் செல்லையா பிரேம்காந் தெரிவித்துள்ளார். அவ்வாறு சுற்று நிருபத்திற்கமைய மாணவர்களுக்கு சிகைஅலங்காரம் மேற்கொள்ளத் தவறும், சிகை…

புதுக்குடியிருப்பில் கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை, உரிமையாளர்களை பதிவு செய்யுமாறு கோரும் தவிசாளர்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதேசசபையின் தவிசாளர் செல்லையா பிரேம்காந் தெரிவித்துள்ளார். அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட…

பிறேமச்சந்திரன் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவர்கள் மீது கல் எறியக்கூடாது!

நக்கீரன் நுணலும் தன் வாயால் தான் கெடும் என்பது பழமொழி.  தவளை தன்வாயினாலேயே கெட்டுப்போகும் என்பதே இதன் பொருள். மழை பெய்து குளங்களில் தண்ணீர் நிரம்பிவிட்டால் தவளைக்கு…

பேரினவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரப் பரவலாக்கம் மாத்திரமே ஒரே வழி – பிரிட்டன் எம்.பியிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு

இலங்கை வந்துள்ள பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மல்க்கம் ப்ருஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நாடாளுமன்றத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் பிரிட்டன்…

அரசோடு சேர்ந்து இயங்கும் தரப்புகள் கிளிநொச்சியில் அடாவடி செயற்பாடு! தவிசாளர் சுரேன் ஆதங்கம்

கிளிநொச்சி மாவட்டத்தில் அரசோடு சேர்ந்து இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசினால் அவர்களுடைய பிரதிநிதிகளாக கிளிநொச்சி மாவட்டத்தில் நியமனம் பெற்றிருக்கும் ஏனைய நியமன உறுப்பினர்களும்  மக்களினால் தெரிவு…

இலங்கைக்கு பேரவமானம்! கொதிக்கிறார் சம்பந்தன்

இராணுவத்தளபதி சவேந்திரசில்வா உட்பட அவரது குடும்பத்தினர் அமெிக்காவிற்குள் நுழைவதற்கு விதிக்ப்பட்ட தடையானது சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பேரவமானத்தை ஏற்படுத்திவிட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்….

லண்டன் கனக துர்க்கையம்மன் ஆலயத்தினால் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு

பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான மாதாந்த கல்வி உதவித் திட்டங்களை வழங்கும் நிகழ்வானது இன்றைய தினம் (16) புதுக்குடியிருப்பு விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வெல்லாவெளிக்…

கற்றல் உபகரணங்களை வழங்கிய முதல்வருக்கு மரங்களை பரிசளித்து நன்றி கூறிய மாணவர்கள்

மாணவர்களின் கல்வி தரத்தினையும், அவர்களின் கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் நேற்று (17.02.2020) கற்றல்  உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகர…