குருநகர் பகுதிக்கு முதல்வர் ஆனல்ட் அதிரடிக் களவிஜயம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதிக்கு யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் தலைமையில் விசேட குழுவினர் நேரடிக் களவிஜயம் ஒன்றை இன்று (20) மேற்கொண்டிருந்தனர். குறித்த விஜயத்தின்…

யாழ்.அரச அதிபர் இடமாற்றம்: வலி.வடக்கு சபை கண்டனம்!

யாழ்.மாவட்ட முன்னாள் அரச அதிபர் நா.வேதநாயகன் ஓய்வுபெறுவதற்|கு மூன்று மாதங்கள் இருக்கின்ற நிலைமையில் தாபனவிதிக்கோவைக்கு முரணாக அரசியல் பழிவாங்கல் ரீதியில் இடமாற்றம் செய்யப்பட்டமையை வலி.வடக்கு பிரதேசசபை கண்டித்து…

கிளிநொச்சியில் சரவணபவன் மக்கள் சந்திப்பு!

கிளி/புன்னைநீராவியடி பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் ஈ சரவணபவன் கடந்த 14 ஆம் திகதி கலந்துகொண்டு மக்களின் பல்வேறு குறைகளைக் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் அவரது…

முள்ளியவளை தமிழ் வித்தியாலயத்துக்கு சாந்தி, செல்வம், ரவிகரன் உதவி!

முள்ளியவளை தமிழ் வித்தியாலயத்தில் கலை அரங்கு, திறன் வகுப்பறை, விளையாட்டு முற்றம் என்பன திறந்துவைப்பு. முல்லைத்தீவு – முள்ளியவளை, தமிழ் வித்தியாலயத்தில் கலை அரங்கு, திறன் வகுப்பறை,…

உயர்தர மாணவரின் பரீட்சைக்கு சாள்ஸ் நிர்மலநாதன் உதவி!

முல்லை மருத்துவ மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சையின் கருத்தரங்குகடந்த 17 ஆம் திகதி மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில்  இடம் பெற்றது. இக் கருத்தரங்கில்…

முகத்தான்குளம் அ.த.க பாடசாலையின் திறனாய்வுப் போட்டியில் சத்தியலிங்கம்!

வவுனியாவின் செட்டிகுளம் பிரிவிற்குட்பட்ட முகத்தான்குளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வுகள் கடந்த 12.02.2020 அன்று பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம…

கனவு காணுங்கள் விக்கி அய்யா!

2013 மாகாணசபை தேர்தலில் ஒரு புது முகம், பக்தி பரவசத்துடன் மக்கள் முன்னே வந்தபொழுது, அவர் யார் என்று நாங்கள் கேட்கவில்லை! எந்த இடத்தில் இருந்து வந்தார்…