வடக்கு – கிழக்கில் மொட்டு கருகும்; சம்பந்தன் தலைமையில் வீடு உயரும்! இப்போதாவது கண்டுபிடித்தார் பீரிஸ்

தமிழ் மக்களின் புகலிடமான வடக்கு, கிழக்கில்  எந்த தேர்தல் நடைபெற்றாலும் அங்கு சம்பந்தன்  தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைதான் ஒங்கி நிற்கும் என  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்…

எனது தெய்வம் தலைவர் பிரபாகரன் அதனாலேயே அரசியலில் புகுந்தேன்! இப்படிக்கூறுகிறார் சாள்ஸ் எம்.பி.

என்னுடைய தெய்வம் பிரபாகரனே! அவர் மேல் வைத்த பாசமும் பற்றுமே என்னை அரசியல்வாதி ஆக்கியது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியா கோவில்குளம் கண்ணன்…

சரவணபவனின் ஏற்பாட்டில் முன்பள்ளி கல்வி சுற்றுலா!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் pன் அனுசரணையில் முன்பள்ளி மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலா செயற்றிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தொல்புரம்…

ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர் தமிழர் அரசியல்! புத்திஜீவிகளின் கருத்துகளுக்கு சுமந்திரன் பதில்

”ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” எனும் தலைப்பில் புதிய ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான தமிழர் அரசியல் செல்நெறி தொடர்பிபான கலந்துரையாடல் எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை…

தொடர்மாடி விளையாட்டு மைதானம் மற்றும் கலை அரங்கைத் திறந்துவைத்தார் மாவை

யாழ்ப்பாணம் குருநகர் தொடர்மாடி விளையாட்டு மைதானம் மற்றும் கலை அரங்க திறப்பு விழா நேற்று (25) குருநகர் தொடர்மாடி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. யாழ் மாவட்ட…

ரணில் – சம்பந்தன் அணியை கூண்டோடு தூக்கிலிடுங்கள்! – ஞானசாரர் விபரீதக் கோரிக்கை

“மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி நாட்டைக் கொடுத்த…

ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுப்பதை உடன் நிறுத்தவேண்டும் சம்பந்தன் – இப்படி வலியுறுத்துகின்றது அரசு

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கைப் பிரஜையாகக் இருந்து கொண்டு இந்த நாட்டுக்கு ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று கூறி…