ஆசிரியர்களின் பிரியாவிடை நிகழ்வில் சத்தியலிங்கம்!

வவுனியாவின் பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியில் நீண்டகாலமாக மழலைகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு இடமாற்றம் மற்றும் ஓய்வு பெற்றுச்செல்லும் இரண்டு ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு கடந்த 29.02.2020 அன்று…

மட்டக்களப்பு மாவட்டத்தில்வேட்பாளர் நியமனம் தொடர்பாக கூட்டமைப்புதலைமைகளுடன் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரவீந்திரன் உரையாடல்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள்நியமனம் தொடர்பாக தமிழரசுகட்சி தலைமைகளுடன் தனித்தனியாக கருத்துக்களையும்ஆலோசனைகளையும் முன்வைத்ததாக சிரேஷ்ட ஊடகவியலாளர் களுவாஞ்சிகுடியை சேர்ந்த சாமித்தம்பிரவீந்திரன் தெரிவித்தார்….

மாணவர்களை இனப்பற்றுடன் வளர்க்க வேண்டும் பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன்

இயக்கச்சி பனிக்கையடி கணபதி முன்பள்ளியின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு  கருத்துரை வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இங்கு அவர் …

நன்றி இல்லாதவர் விக்கி; அவரைத் துரத்தவேண்டும் – கஜேந்திரகுமார், சுரேஷின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் எனவும் வடமராட்சிக் கூட்டத்தில் சுமந்திரன் எம்.பி. சீற்ற உரை

“கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கொள்கையிலிருந்து மாறிவிட்டனர். இவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். விக்னேஸ்வரன் பச்சை பச்சையாகப் பொய் சொல்கின்றார். அவர் நன்றியே இல்லாதவர்….

வடக்கில் இராணுவ ஆட்சி நிறுவ கோட்டா முயற்சி! எச்சரிக்கிறார் மாவை எம்.பி.

வடக்கில் இராணுவ ஆட்சியை நிறுவுவதற்கு கோத்தர அரசாங்கம்முயற்சிகளைமேற்கொண்டு வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராசா தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டியில் கிராஞ்சி செல்சிற்றி  …

யாழ். மாநகர முதல்வருக்கும் பிரான்ஸ் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு

யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு யாழில் உள்ள மாநகர முதல்வர்…