சராவின் நிதியில் கைதடியில் விளையாட்டு மைதானம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ சரவணபவன் அவர்களுடைய விசேட நிதி (பத்துலட்சம் ரூபாய்) நிதி ஒதுக்கீட்டில் கைதடி பொது விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப் பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் பொதுவிளையாட்டு மைதானத்தை மக்கள் பயன்பாட்டுக்காக சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தார்.

Share the Post

You May Also Like