தென்மராட்சியின் 58 அபிவிருத்திக்கு 139 லட்சம் ரூபா சிறியால் ஒதுக்கீடு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ் தென்மராட்சி பிரதேசத்தில் 2வீதிகளின் புனரமைப்புக்கென 40 இலட்சம் (4 மில்லியன்) ரூபாவும், பல ஆலயங்களின் புனரமைப்பு, 14 பாடசாலைகளின் புனரமைப்பு, பல விளையாட்டுக் கழகங்கள் என மொத்தமாக 58 அபிவிருத்தித் திட்டங்களுக்காக 139 இலட்சத்து 70 ஆயிரம் (13.97மில்லியன்) ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கப்பட்ட வீதிகள்…
1) வரணி இடைக்குறிச்சி ஊரெல்லை வீதி புனரமைப்பு (20 இலட்சம்)
2) தவசிகுளம் நாச்சிமார் கோயில் வீதி புனரமைப்பு (20 இலட்சம்)

நிதி ஒதுக்கப்பட்ட இடங்கள்…
1) பொருட் கொள்வனவு – கைதடி சனசமூக நிலையம் (கைதடி) 50,000

2) பொருட் கொள்வனவு – கைதடி கிழக்கு துர்க்கா சனசமூக நிலையம் (கைதடி கிழக்கு) 50,000

3) குடமியன் பிள்ளையார் ஆலயப் புனரமைப்பு (குடமியன்) 50,000

4) கட்டட புனரமைப்பு – யாஃகொடிகாமம் அ.த.க.பாடசாலை கொடிகாமம் 70,000

5) கட்டட புனரமைப்பு – யா/மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயம் (மட்டுவில் தெற்கு) 50,000

6) கட்டட புனரமைப்பு – கொடிகாமம் வினோபா முன்பள்ளி (கொடிகாமம்) 50,000

7) கட்டட புனரமைப்பு – கைதடி உதயசூரியன் சனசமூக நிலையம் (கைதடி மத்தி) 100,000

8) கட்டட புனரமைப்பு – வரணி கலைமகள் சனசமூக நிலையம் (வரணி வடக்கு) 50,000

9) பொருட் கொள்வனவு – சரசாலை வில்சன் விளையாட்டுக் கழகம் (சரசாலை) 25,000

10) பொருட் கொள்வனவு – மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக் கழகம் (மட்டுவில் தெற்கு) 25,000

11) முன்பள்ளி புனரமைப்பு – மிருசுவில் வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் (மிருசுவில்) 75,000

12) கட்டட புனரமைப்பு – கொடிகாமம் தெற்கு பகல் பராமரிப்பு நிலையம் (கொடிகாமம் தெற்கு) 100,000

13) குழாய்க்கிணறு அமைத்தல் நாவற்காடு வாணி முன்பள்ளி (நாவற்காடு) 75,000

14) கட்டட புனரமைப்பு – கைதடி உதயசூரியன் சனசமூக நிலையம் (கைதடி வடக்கு) 100,000

15) தளபாடக் கொள்வனவு – மிருசுவில் தெற்கு நேயம் சனசமூக நிலையம் (மிருசுவில்) 25,000

16) நிழற்பிரதி இயந்திரம் கொள்வனவு – மிருசுவில் அரசினர் வைத்தியசாலை (மிருசுவில்) 110000

17) கட்டட புனரமைப்பு – அற்புத அன்னை சனசமூக நிலையம் (நாவற்குழி) 50,000

18) கட்டட புனரமைப்பு – தென்மராட்சி கலை மன்றம் (சாவகச்சேரி) 100,000

19) கட்டட புனரமைப்பு – வரணி பிராந்திய வைத்தியசாலை (வரணி வடக்கு) 75,000

20) கட்டட புனரமைப்பு – மந்துவில் மேற்கு விநாயகர் சனசமூக நிலையம் (மந்துவில் மேற்கு) 50,000

21) கட்டட புனரமைப்பு – சரசாலை தெற்கு சிறீ முத்துமாரி அம்பாள் சனசமூக
நிலையம் (சரசாலை) 70,000

22) கட்டட புனரமைப்பு – மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையம் (மட்டுவில் தெற்கு) 50,000

23) பூங்கா புனரமைப்பு – சாவகச்சேரி பிரதேசசபை (சாவகச்சேரி) 60,000

24) தவசிகுளம் கண்ணகை அம்மன் புனரமைப்பு (கொடிகாமம் தெற்கு) 100,000

25) பொருட்கொள்வனவு – சாவகச்சேரி சிறீ முருகன் விளையாட்டுக்கழகம் (சாவகச்சேரி) 25,000

26) பொருட் கொள்வனவு – சாவகச்சேரி இலக்கியக் குழுமம் (சாவகச்சேரி) 50,000

27) தளபாடக் கொள்வனவு – உசன் கிராம அபிவிருத்திச் சங்கம் (உசன்) 50,000

28) தளபாடக் கொள்வனவு – விடத்தற்பளை கிராம அபிவிருத்திச் சங்கம் (விடத்தற்பளை) 50,000

29) கட்டட புனரமைப்பு – கரம்பகம் கிராம அபிவிருத்திச் சங்கம் (கரம்பகம்) 100,000

30) கட்டட புனரமைப்பு – தவசிகுளம் பகல் பராமரிப்பு நிலையம் (கொடிகாமம் தெற்கு) 200,000

31) பொருட் கொள்வனவு – கலைவாணி விளையாட்டுக்கழகம் வரணி (இயற்றாலை) 30,000

32) பொருட் கொள்வனவு – விநாயகர் சனசமூக நிலையம் (மிருசுவில் தெற்கு) 40,000

33) மைதான புனரமைப்பு – யா/போக்கட்டி அ.த.க.பாடசாலை (வெள்ளம்போக்கட்டி) 90,000

34) தென்மராட்சி வலய முன்பள்ளிகளின் புனரமைப்பு (சாவகச்சேரி) 200,000

35) மலசலகூட புனரமைப்பு – செல்வவிநாயகர் விளையாட்டுக்கழகம் (மண்டுவில்) 75,000

36) வகுப்பறைக் கட்டடப் புனரமைப்பு – யா/எழுதுமட்டுவாள் அ.த.க.பாடசாலை (எழுதுமட்டுவாள்
வடக்கு) 200,000

37) நவா சனசமூக நிலைய கட்டட புனரமைப்பு (இடைக்குறிச்சி) 250,000

38) கொடிகாமம் தெற்கு பகல் பராமரிப்பு நிலையம் – சுற்றுமதில் அமைத்தல் (கொடிகாமம் தெற்கு) 200,000

39) திறன்வகுப்பறை அமைத்தல்- யா/கரம்பைக்குறிச்சி அ.த.க.பாடசாலை (கரம்பைக்குறிச்சி) 400,000

40) மாசேரி சனசமூக நிலையம் – கட்டட புனரமைப்பு (மாசேரி) 200,000

41) விளையாட்டு முற்றம் புனரமைப்பு – யா/வரணி வடக்கு சைவப்பிரகாசா
வித்தியாலயம் (வரணி வடக்கு) 200,000

42) தளபாடக் கொள்வனவு – விநாயகர் சனசமூக நிலையம் (வரணி வடக்கு) 50,000

43) நிழற்பிரதி இயந்திரக் கொள்வனவு- யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி (சாவகச்சேரி வடக்கு) 150,000

44) புத்தக வெளியீட்டுக்கான நிதியுதவி – நதியோர சாணல்கள் இலக்கியக் குழு (நாவற்காடு) 150,000

45) மின்னிணைப்பு வழங்கல் – விநாயகர் சனசமூக நிலையம் (வரணி வடக்கு) 50,000

46) மின்னிணைப்பு வழங்கல் – மாசேரி கிழக்கு கலைமகள் சனசமூக நிலையம் (மாசேரி) 50,000

47) உபகரணக் கொள்வனவு – தவசிகுளம் கண்ணகை விளையாட்டுக்கழகம் (கொடிகாமம் தெற்கு) 50,000

48) தளபாடக் கொள்வனவு – செல்வா சனசமூக நிலையம் (கைதடி வடக்கு) 50,000

49) வரணி இடைக்குறிச்சி ஊரெல்லை வீதி புனரமைப்பு (இடைக்குறிச்சி) 2,000,000

50) தவசிகுளம் நாச்சிமார் கோயில் வீதி புனரமைப்பு (கொடிகாமம் தெற்கு) 2,000,000

51) சிறுவர்பூங்கா புனரமைப்பு – யா/போக்கட்டி அ.த.க.பாடசாலை (வெள்ளம்போக்கட்டி) 500,000

52) சிறுவர்பூங்கா புனரமைப்பு – யா/மந்துவில் றோ.க.த.க.பாடசாலை (மந்துவில் கிழக்கு) 500,000

53) சிறுவர்பூங்கா புனரமைப்பு – யா/வரணி மகாவித்தியாலயம் (வரணி வடக்கு) 500,000

54) சிறுவர்பூங்கா புனரமைப்பு – யா/குடமியன் அ.த.க.பாடசாலை (குடமியன்) 500,000

55) சிறுவர்பூங்கா புனரமைப்பு – யா/வரணி வடக்கு அ.த.க.பாடசாலை (வரணி வடக்கு) 500,000

56) வரணி சிட்டிவேரம் அம்மன் ஆலயப் புனரமைப்பு (வரணி வடக்கு) 1,000,000

57) தவசிகுளம் கண்ணகை அம்மன் ஆலயப் புனரமைப்பு (கொடிகாமம் தெற்கு) 1,000,000

58) வரணி வடக்கு கந்தப்பெருமாள் ஆலயப் புனரமைப்பு (வரணி வடக்கு) 1,000,000

இவ்வாறு 58 அபிவிருத்தித் திட்டங்களுக்காக 139 இலட்சத்து 70 ஆயிரம் (13.97 மில்லியன்) ரூபா நிதி தென்மராட்சி பகுதியின் பல இடங்களிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது…

இதில் பல வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளன சில வேலைத்திட்டங்கள் தற்போது வேலைகள் நடைபெற்று வருகின்றன.

Share the Post

You May Also Like