நாவலனின் முயற்சியால் ஒளிர்கிறது தீவக பிரதேசம்!

தீவகம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பிரதேசத்திலுள்ள ஊரதீவு மற்றும் மடத்துவெளி பகுதிகளில் உள்ள வீதிகளின் முக்கியமான வளைவுப்பகுதிகளில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்புக்காக 150 W சக்தி மிக்க LED மின்குமிழ்கள் பொருத்தப்பட்டது .

இவற்றுக்கான நிதியுதவியினை சுவிட்சர்லண்டில் வாழ்கின்ற புங்குடுதீவின் மைந்தர்கள் திரு அருணாசலம் கையிலாசநாதன் (குழந்தை) அவர்கள் ரூபா 31000 ரூபாயும் , திருமதி சுரேஸ்குமார் ஆனந்தி அவர்கள் ரூபா 31000 ரூபாயும் , திரு . சிவா அவர்கள் 31000 ரூபாயும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like