சுமந்திரனின்இளைஞர் சந்திப்பு அச்சுவேலியில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் நேற்று அச்சுவேலியில் இளைஞர் யுவதிகளைச் சந்தித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தச் சந்திப்பில் பெருந்திரளான…

கோணாவில் கிராமத்தின் பல அபிவிருத்தி திட்டங்களுக்காக 116 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால், கோணாவில் பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் இப்பிரதேச அபிவிருத்திக்காக பல…

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய இழுபறி!

* யாழ்., வன்னி மாவட்ட வேட்பாளர் பட்டியல் தயார் * கொழும்பில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானம் * தேசியப் பட்டியலில் தவராசாவின் பெயரை முன்னிலைப்படுத்த முடிவு இலங்கைத்…

தமிழ்மக்கள் ஒற்றுமையாய், ஒரேயணியில், சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும்! மண்குதிரைகளை நம்பக் கூடாது!

நக்கீரன் படிப்பது தேவாராம் இடிப்பது சிவன் கோயில் என்ற கதையாக விக்னேஸ்வரன், பிறேமச்சந்திரன் போன்ற அரசியல்வாதிகள் ஒற்றுமை பற்றி ஊருக்கு உபதேசம் செய்கிறார்கள். ஆனால் ஒற்றுமை பற்றிப் பேசுகிற…

2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……

யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதி அது . அந்த நேரத்தில் கொழும்பில் தமிழர்கள் என்றாலே உடனே கைது செய் என்று எழுதப்படாத சட்டம் ஒன்று இருந்ததோ என்று…

கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கும்” சாமத்தியன் சாணக்கியன் சுமந்திரன்!

– தெல்லியூர் சி.ஹரிகரன் – தமிழ் அறிஞர்கள் சிறந்த சாணக்கியம் படைத்தவன் என்பதற்குக் ”கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கும்” ஆற்றல் படைத்தவன் என்று ஒரு பழமொழி…

அபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன்! தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்!

கௌரவ பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதுவரை ஆஜராகி வாதாடிய வழக்குகள் என்ன என்று தெரியாமல் ஜனநாயகத்திற்காக வாதாடிய வழக்கை கூட ரணிலுக்காக வாதாடியதாக பதிவு போடும் தம்பிமாருக்கும்…

தமிழரின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன- கோடீஸ்வரன்

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிப்பதற்காகவே, தமிழ் பகுதிகளில் பல்வேறுக் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்….

யாழ். மாநகர முதல்வருக்கும் இத்தாலி தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டுக்கும் இலங்கைக்கான இத்தாலியின் தூதுவர் ரிற்றா ஜி.மனெல்லா ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது….

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்துடனான நாற்பது வருடப் போராட்டமும்

-முஸ்டீன்- மக்களின் போராட்டங்களை நசுக்க உலகின் எந்தவொரு நாட்டு அரசாங்கமும் எப்போதும் தயாராக வைத்திருக்கும் ஒரேயோர் ஆயுதம் பயங்கரவாதத் தடைச் சட்டமாகும். நம்நாட்டில் 1979ம் ஆண்டு நடைமுறைக்கு…