கண்டாவளைக்கு சிறிதரனின் நிதியில் அபிவிருத்திகள்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ் கிளிநொச்சி மாட்டத்தின் கண்டாவளை பிரதேசத்தில் வீதிகளின் புனரமைப்புக்கென, பல ஆலயங்களின் புனரமைப்புக்கென, பாடசாலைகளின் புனரமைப்புக்கென, பல விளையாட்டுக் கழகங்களுக்கு என மொத்தமாக 30 அபிவிருத்தித் திட்டங்களுக்காக 263 இலட்சத்து 75 ஆயிரம் (26.37 மில்லியன்) ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது…

நிதி ஒதுக்கப்பட்ட இடங்கள்…

1) மைதான புனரமைப்பு – கிளி/ தம்பிராசபுரம் அ.த.க பாடசாலை
100,000

2) உபகரணக் கொள்வனவு – நாகேந்திரா முன்பள்ளி 25,000

3) உபகரணக் கொள்வனவு – காண்டீபன் சனசமூக நிலையம் 25,000

4) உபகரணக் கொள்வனவு – அம்பாள் விளையாட்டுக்கழகம் 25,000

5) கொம்படி அம்பாள் ஆலயப் புனரமைப்பு 50,000

6) கண்டாவளை சனசமூக நிலையம் கட்டட புனரமைப்பு 40,000

7) புளியம்பொக்கணை கிராம அபிவிருத்திச் சங்கம் 110,000

8) கிளி/ நாகேஸ்வரா வித்தியாலய மைதானப் புனரமைப்பு 100,000

9) தளபாடக் கொள்வனவு – நாகேந்திரபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம் 50,000

10) தளபாடக் கொள்வனவு – பெரியகுளம் கிராம அபிவிருத்திச் சங்கம் 50,000

11) கட்டைக்காடு 2ம் குறுக்கு வீதி புனரமைப்பு 2,000,000

12) கூகைமாவடி வீதி புனரமைப்பு 2,000,000

13) கள்ளிப்பிட்டி கொம்படி அம்மன் வீதி புனரமைப்பு 2,000,000

14) குடியிருந்த கோவில் வீதி புனரமைப்பு 2,000,000

15) கட்டைக்காடு 2ம் குறுக்கு வீதி புனரமைப்பு 2,000,000

16) கள்ளிப்பிட்டி ஆவரஞ்சாட்டி வீதி புனரமைப்பு 2,000,000

17) முசிலம்பிட்டி நாகேந்திரபுரம் வீதி புனரமைப்பு 2,000,000

18) கலவெட்டித்திடல் கல்லாறு வீதி புனரமைப்பு 2,000,000

19) கலவெட்டித்திடல் கற்பக விநாயகர் வீதி புனரமைப்பு 2,000,000

20) கண்டாவளை பொதுச்சந்தை புனரமைப்பு 1,000,000

21) சிறுவர்பூங்கா புனரமைப்பு – கிளி/கண்டாவளை மகா வித்தியாலயம் 700,000

22) புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயப் புனரமைப்பு 1,000,000

23) புளியம்பொக்கணை ஆதி கண்ணகை அம்மன் ஆலயப் புனரமைப்பு 300,000

24) கண்டாவளை ரூபன் விளையாட்டுக்கழக மைதான புனரமைப்பு 300,000

25) கொக்குமோட்டை வீதி புனரமைப்பு 2,000,000

26) கலவெட்டித்திடல் சவாரித்திடல் வீதி புனரமைப்பு 500,000

27) பெரியகுளம் காட்டுக் கண்ணகை அம்மன் ஆலயப் புனரமைப்பு 500,000

28) சிறுவர்பூங்கா அமைத்தல் – கிளி/பெரியகுளம் ஐயனார் வித்தியாலயம் 500,000

29) சிறுவர்பூங்கா அமைத்தல் – கிளிஃகலவெட்டித்திடல் நாகேஸ்வரா வித்தியாலயம் 500,000

30) சிறுவர்பூங்கா அமைத்தல் – கிளி/கட்டைக்காடு அ.த.க.பாடசாலை 500,000

இவ்வாறு 30 அபிவிருத்தித் திட்டங்களுக்காக 263 இலட்சத்து 75 ஆயிரம் (26.37 மில்லியன்) ரூபா நிதி கண்டாவளையின் பல இடங்களிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது…

இதில் பல வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளன சில வேலைத்திட்டங்கள் தற்போது வேலைகள் நடைபெற்று வருகின்றன…

Share the Post

You May Also Like