101 இலட்சம் ரூபா நிதி பிரமந்தனாறு பிரதேசத்தின் பல அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கீடு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடுநகர் பிரதேசத்தின் வீதிகளின் புனரமைப்புக்கென, பல ஆலயங்களின் புனரமைப்புக்கென, பாடசாலைகளின் புனரமைப்புக்கென, பல விளையாட்டுக் கழகங்களுக்கு என மொத்தமாக 14 அபிவிருத்தித் திட்டங்களுக்காக 101 இலட்சத்து 70 ஆயிரம் (10.17 மில்லியன்) ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது…

நிதி ஒதுக்கப்பட்ட இடங்கள்…

1) தளபாடங்கள் கொள்வனவு – மயில்வாகனபுர கிராம
அபிவிருத்திச்சங்கம் 50,000

2) வாழ்வாதார உதவி – மயில்வாகனபுரம் மாதர் கிராம அபிவிருத்திச்
சங்கம் 50,000

3) அணியிசைக்கருவி கொள்வனவு – கிளிஃபிரமந்தனாறு மகா வித்தியாலம் 100,000

4) பாலம் அமைத்தல் – மயில்வாகனபுரம் கிராம அபிவிருத்திச்சங்கம் 220,000

5) மைதான புனரமைப்பு – புதிய சூரியன் விளையாட்டுக்கழகம் 200,000

6) பாலம் அமைத்தல் – கண்ணகிநகர் கிராம அபிவிருத்திச்சங்கம் 200,000

3) கணனி ஆய்வுகூடம் அமைத்தல் – கிளி/பிரமந்தனாறு மகா
வித்தியாலயம் 1,500,000

7) குடிநீர் விநியோகம் – கிளி / கண்ணகிநகர் அம்பிகை வித்தியாலயம் 50,000

8) பிரமந்தனாறு 2ம் குறுக்கு வீதி புனரமைப்பு 2,000,000

9) மயில்வாகனபுரம் உள்ளக வீதி புனரமைப்பு 2,000,000

10) பிரமந்தனாறு 21ம் வாய்க்கால் வீதி புனரமைப்பு 2,000,000

11) பிரமந்தனாறு 16ம் வாய்க்கால் வீதி புனரமைப்பு 700,000

12) மயில்வாகனபுரம் புதிய சூரியன் விளையாட்டுக்கழக புனரமைப்பு 500,000

13) தெய்வீக இரக்கம் திருச்சபை புனரமைப்பு (Devine Mercy Church) 100,000

14) மைதான புனரமைப்பு – புதிய சூரியன் விளையாட்டுக்கழகம்
500,000

இவ்வாறு 14 அபிவிருத்தித் திட்டங்களுக்காக 101 இலட்சத்து 70 ஆயிரம் (10.17 மில்லியன்) ரூபா நிதி கண்டாவளையின் பல இடங்களிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது…

இதில் பல வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளன சில வேலைத்திட்டங்கள் தற்போது வேலைகள் நடைபெற்று வருகின்றன

Share the Post

You May Also Like