தமிழரசுக் கட்சியால் நிவாரணம் வழங்கல்!

ஊரடங்கு நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் தினக்கூலி செய்யும் மக்களின் அவசரமானதும் அடிப்படையானதுமான தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் இன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச கிளையினரால் அவசர உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது….

உதவிகளை வழங்கியவர் :- தீபன்

Share the Post

You May Also Like