சட்டம் மீறல், அதிகார துஷ்பிரயோகம் விரும்பியவாறு நடக்கும் நிலைமையில் நாடு! துரைராஜசிங்கம் குற்றச்சாட்டு

சட்டத்தை இயல்பாகவே மீறிப்பழகியவர்களும், அதிகாரத்தைப் பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்தவர்களும் தாங்கள் விரும்பியவாறெல்லாம் நடந்து கொள்ளலாம் என்ற நிலைமையே தற்போது நாட்டில் உள்ளது என இலங்கைத் தமிழ் அரசுக்…

ஆறுமுகன் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அஞ்சலிப் பதாதைகள்

மறைந்த அமைச்சரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அஞ்சலிப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன. கடந்த 26ம்…

மட்டக்களப்பில் நாட்டுப்பற்றாளர் நடேசனின் 16,ம் ஆண்டு நினைவு வணக்கம்!

நாட்டுப்பற்றாளர் மட்டக்களப்பு ஐயாத்துரை நடேசன் அவர்களின் 16, ம் ஆண்டு நினைவு வணக்கம் இன்று 31!05/2020, மட்டக்களப்பு ஊடக அமையத்தில் அதன் தலைவர் வ.கிருஷ்ண்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது….

அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்குபவர்கள் தான் இந்த மண் அகழ்விற்கு ஆதரவு

மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட போதிலும் அவர்கள் கரிசனை காட்டாததன் காரணமாகவே நேற்று வாகனேரியில் பொதுமக்கள்…

சூரியனின் விழுதுகள் நிகழ்வில் சம்பந்தனின் செவ்வி (வீடியோ)

சூரியனின் விழுதுகள் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஐயா அவர்கள் Posted by Nitharsan Varatharajah on Friday, May 29, 2020

உண்மை, நீதி, நியாயத்தின் அடிப்படையில் தீர்வு கிடைப்பதை கோட்டா தடுக்கமுடியாது! இடித்துரைக்கின்றார் இரா.சம்பந்தன்

தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைப்பதை ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவால் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சூரியன் எவ்.எம். வானொலியில் இன்று காலை ஒலிபரப்பான ‘விழுதுகள்’…

இராணுவப் பின்னணியையுடைய ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக ஏற்கமுடியாது- சிவமோகன்

இராணுவப் பின்னணியையுடைய ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக  ஒருபோதும் ஏற்க முடியாதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் ஒருவர்…

கொரோனாவை காரணம் காட்டி வடக்கில் இராணுவம் குவிப்பு-செல்வம்

இலங்கையின் வடபுலத்தில் கொரோனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார்….

நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு – தவிசாளர் த.தியாகமூர்த்தி

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் காரணமாக நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார்….

மக்களின் உணர்வைப் புரிந்து சுமந்திரன் செயற்படவேண்டும் – மாவை

சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் விவகாரம் நேற்று இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பாரியதொரு பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதும்…