தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளை பிரதமரிடம் எடுத்துச் செல்லும் கூட்டமைப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறும் சந்திப்பில் மக்களின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விவாதிக்கவுள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்…