தமிழரசு இளைஞர் அணியால் சுன்னாகம் கிழக்கில் உதவிகள்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி மானிப்பாய் தொகுதி இளைஞர் அணியினரால் சுன்னாகம் கிழக்குப் பிரதேசத்தில் சுயதொழில் செய்யும் 20 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இலங்கைத்…

மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்து: கட்டுப்பாடுகள் மே 11 ஆம் திகதி தளரும்! சராவின் வலியுறுத்தலுக்கு பசில் பச்சைக்கொடி

வடக்கு மாகாண வர்த்தகர் கள் பாஸ் நடைமுறையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் ஏனைய மாகாணங்க ளில் இந்த நெருக்கடிகள் எதுவு மில்லை . இது தொடர்பில் கவ…

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க! பிரதமருடனான சந்திப்பில் வலியுறுத்தினார் சுமன்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைகுறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். குறிப்பாக நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில்…