எதிர்ப்புக்கு மத்தியிலும் கூட்டமைப்பால் வேலணையில் முள்ளிவாய்க்கால் நினைவு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவின் 11 ம் ஆண்டு நினைவு தினம் இன்று வழமை போல் வேலணை பிரதேச சபை முன்றலில் உள்ள நினைவிடத்தில் நினைவு கூர ஏற்பாடகியிருந்தும்…

தடைகளுக்கு மத்தியிலும் சிவமோகன் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு!

பொலிசாரின் இடையூறு மத்தியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களின் அலுவலகத்தில் 11 வது முள்ளிவாய்க்கால் நினைவு அனுஸ்டிப்பு. : முள்ளிவாய்க்காலில் நிறைவேறிய தமிழின படுகொலையின் 11 ஆண்டு அணுஸ்டிப்பு இன்று18-5-2020  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்களின் வவுனியா அலுவலகத்தில் நடைபெற்றது .இந் நிகழ்வில் covid  19  தடுப்பு முறைகளுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது . இந் நிகழ்வில் இடையே பொலிஸ் உள்ளே நுழைந்தனர். இருப்பினும் அனைவரும் முள்ளிவாய்க்கால் அவல அனுஸ்டிப்பினை இம்மியளவு தொய்வு ஏற்படாது அனுஸ்டித்தனர்.

கிளிநொச்சியில் சிறிதரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டிலும் இடம்பெற்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் குறித்த  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்…

அம்பாறையில் முள்ளிவாய்க்கால் நினைவு கோடீஸ் தலைமையில்!

பாறுக் ஷிஹான் முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாட்டினை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன்…

சுகாதாரத்துக்கு மதிப்பளித்தே நினைவேந்தலை நிறுத்தினோம்! – தமிழரசு பொதுச்செயலாளர்

நீதிமன்றக் கட்டளையில் கொரோனா வைரஸ் தொடர்பான விடயம் சொல்லப்படாமல் மற்றைய விடயங்கள் சொல்லப்பட்டிருந்தால். அந்த விடயங்கள் பொய்யனவை என்பதனை நாங்கள் நீதிமன்றத்தில் சொல்வதோடு, அந்த நிதிமன்றக் கட்ளையை…

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த மக்களுக்கான அஞ்சலி பச்சிலைப்பள்ளியில் தமிழரசுக் கட்சியினால் அனுஷ்டிப்பு

இறுதி  யுத்தத்தில்  உயிர்களை இழந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச தமிழரசுக்கட்சியினரால் உணர்வுபூர்வமாக. அனுஷ்டிக்கப்பட்டது. சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச பையினுடைய தவிசாளர் சுரேன்…

யோகேஸ்வரனால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்  இன்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.  வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள முன்னாள்…

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு அம்மண்ணில் அஞ்சலித்தார் சாள்ஸ்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று காலை துயரம் தோய்ந்த முள்ளிவாய்க்கால் மண்ணுக்குச் சென்று உயிர் நீத்த உறவுகளை…

மட்டு தமிழரசின் முள்ளிவாய்க்கால் நிகழ்வு நீதிமன்ற உத்தரவை அடுத்து தடைப்பட்டது!

இலங்கை தமிழரசுக் கட்சியினால் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதி யுத்தத்தில் உயிர் நீர்த்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்…

அரசியல் கைதிகளின் விடுதலை – ஜனாதிபதியை சந்திக்கின்றது கூட்டமைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து விவாதிக்க உள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில…