ஐ.நாவின் சட்டவிதிகளை மீறியே அஞ்சலி நிகழ்வு தடுக்கப்பட்டது! நொண்டிச்சாட்டுக்கு கொரோனா என்கிறார் சிறிதரன்

இறந்தவர்களை நினைவு கூருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா. வின் சட்ட விதிகளை மீறி இலங்கை அரசு கொரோனா என்ற நோயை காரணம் காட்டி முள்ளி வாய்க்கால்…

2001 புலிகள் எம்மை அழைத்து பேசினார்கள் கொள்கையில் இணைந்து கூட்டமைப்பானது! நிலைமையை தெளிவுபடுத்தினார் மாவை

2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் எம்மை அழைத்துப் பேசினார்கள். தமிழ் அரசியல் தரப்புக்களிடையே கடந்த காலத்தினைப்போன்று வலிமையான கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள். அதனடிப்படையில் தமிழ்த் தேசியப் பரப்பில்…

கோட்டாவின் உரை அருவருப்பானது பொறுத்திருந்து பதில் வழங்குவேன்! சம்பந்தன் காட்டம்

போர் வெற்றி விழா என்ற பெயரில் அரசு நடத்திய நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன் என…

புலிகளுடைய அர்ப்பணிப்பை எவராலும் கொச்சைப்படுத்த முடியாது! சுமந்திரன்

புலிகளுடைய அர்ப்பணிப்பு எவராலும் கொச்சைப்படுத்தப்பட முடியாது. காரணம் அவர்கள் தங்களுக்காக உயிரைக் கொடுக்கவில்லை.எங்களுக்காக தங்கள் உயிர்களை கொடுத்தவர்கள். அதற்கு நாங்கள் எப்போதும் தலைசாய்க்க வேண்டும் என தமிழ்த்…

சர்வதேச அழுத்தம் இல்லாவிட்டால் இந்த நாட்டில் தமிழ் இனம் இல்லாதொழிக்கப்படும் – சாள்ஸ் நிர்மலநாதன்

சர்வதேசத்தின் அழுத்தமோ அல்லது வல்லரசு நாடுகளின் அழுத்தமோ இலங்கை மீது பிரயோகிக்கப்படாவிட்டால் இலங்கையில் தமிழ் மக்கள் இல்லாதொழிக்கப்படுவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

“யுத்த வெற்றிவிழாவை கொண்டாட முடியுமென்றால் ஏன் உயிரிழந்தவர்களை நாம் நினைவு கூரக்கூடாது”

யுத்த வெற்றிவிழா அரசினால் முன்னெடுக்கப்படும்போது ஏன் யுத்தத்தில் உயிர்நீத்தவர்கள் நினைவுகூரப்படக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை…

கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழர் சரியாகப் பயன்படுத்தவேண்டும் – மாவை தெரிவிப்பு

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக, சிங்கள, பௌத்த இனவாதத்தின் உச்சத்தில் நின்று ஆற்றியிருக்கும் கோட்டாபய ராஜபக்சவின் உரையால், நாட்டுக்கே மிகப் பெரிய பாதிப்பு ஏற்படப் போகின்றது. இந்த…

ஆட்சியிலிருப்பவர்களுடன்தான் பேசவேண்டும் அதனாலேயே பிரதமர் மஹிந்தவுடன் பேசினோம்! நிலைமையை விளக்குகின்றார் சி.வி.கே.சிவஞானம்

ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்களுடன்தான் பேசவேண்டும். அதைத்தான் கூட்டமைப்பு செய்தது. கூட்டமைப்பு சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் ஒரு கட்சி. அந்தவகையில் நாம் சரியாகச் சிந்தித்தே பிரதமரின் அழைப்பை…