சரணாகதி அரசியலால் எதுவும் சாதிக்க முடியாது! ஸ்ரீநேசன் தெரிவிப்பு

உரிமை என்னும் ஆணி வேரையறுக்கும் அரசிடம் சரணாகதி அரசியல், சலுகை அரசியலை நாடியவர்களால் எதுவும் சாதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,…

விடுதலைப் புலிகளின் ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே! மாவையிடம் அவர்கள் எழுத்தில் தெரிவிப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிப்பது தொடர்பாக நேற்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…

சதிகாரர்களை தோற்கடிக்கத் தவறினால் அம்பாறையில் தமிழர் பிரதிநிதியை இழக்க நேரிடும்- வேட்பாளர் கணேஸ்

சதிகாரர்களை தோற்கடிக்கத் தவறினால் அம்பாறையில் தமிழர் பிரதிநிதியை இழக்க நேரிடும் என அம்மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், அம்பாறை…

தமிழ் மக்களின் அபிலாசைகளுடனான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அரசாங்கத்துக்கு ஆதரவு- சுமந்திரன்

தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் விதமான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால் அதை வழங்கத் தயாராக இருக்கிறோம்…

தீர்வை வென்றெடுக்க கூட்டமைப்பின் கரங்களைத் தேர்தலில் பலப்படுத்துக! வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

“தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வென்றெடுக்க நாம் ஓயாது பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எம்மைத் தவிர வேறு எவரும் இந்தப் பயணத்தில் ஈடுபடவில்லை என்பது எமது அன்புக்குரிய தமிழ் மக்களுக்கு நன்கு…

தடைகளையும் மீறி சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு

சுதந்திரபுரம் படுகொலை 22ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் பொலிஸாரின் தடைகளையும் மீறி அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 1998…