கொரோனா இல்லாத மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள அரசு அனுமதி அளிக்கவேண்டும்! என்கிறார் அரியநேத்திரன்

இலங்கையில் கொரோனா வைரஷ் தாக்கம் இல்லாத மாவட்டங்களுக்கு தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு சுகாதார நடைமுறையில் தளர்வு நிலை வேண்டும்,சுதந்திரமாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள அனுமதி வேண்டும் என…

போதைப்பொருளுக்குக் காரணமான அரசியல்வாதிகளை மக்கள் விரட்டியடிக்கவேண்டும்! – சிவமோகன்

நாட்டு மக்களாகிய நாம்  முழுமையாக மதுவிலக்கை கடைப்பிடிக்க வேண்டும். கஞ்சா கள்ளச்சாராயம் என்பனவற்றை கிராமத்தில் இருந்து  விரட்டியடிக்கப்பட வேண்டும்.முன்னர் ஊர்களில் ஒரு சிலர் கஞ்சா மற்றும் கள்ளச்சாரயம் காய்சினார்கள் இன்று அது பல மடங்காக  அதிகரித்து விட்டது  . இப்பொழுது இதை நாம் தடுக்காவிட்டால்  போதைப்பொருட்களால் இந்த சமுதாயம் அழிந்து விடும்.ஒட்டுமொத்தத்தில்…

ஜனநாயகத்துக்கெதிரான பிற்போக்காளரை மக்கள் இனங்கண்டு வாக்களிக்கவேண்டும்! என்கிறார் சிறிநேசன்

நிதானம், நியாயம் இழந்து கொந்தளிப்பான கருத்துகளை கொட்டுவதனால் தம்மைத் தாமே முற்போக்காளர்கள் என்று விலாசப்படுத்தும் அரச கட்சிகளின் முகவர்கள் தாம் யாருக்காக அரசியல் செய்யப் போகிறோம் என்பதை தேர்தலுக்கு…

தமிழ் மக்களின் தனித்துவத்தை நிலைநாட்டுகின்ற தேர்தல் இது! சாள்ஸ் நிர்மலநாதன் கருத்து

ஆயுதப் போராட்டத்தின் பிற்பாடு தமிழர்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு விடையமான எங்களுடைய மக்கள் இலங்கையில் கௌரவமாக வாழக்கூடிய வகையில் வகி பாகங்களை செய்யக்கூடிய வகையில் ஐ.நா.மனித உரிமைகள்…

தமிழர்களின் பிரதிநிதிகள் தமிழ்க் கூட்டமைப்பினரே!! மாற்று அணியினரைத் தோற்கடிப்போம்; வடமராட்சி கிழக்கில் சுமந்திரன் சூளுரை

“வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே. அதற்கான ஆணையை இம்முறையும் மேலும் வலுவுள்ளதாக வழங்குங்கள்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்…

தமிழர்களின் பேரம் பேசும் சக்தி பல துண்டுகளாக ஆக்கப்பட்டால் தமிழர்களுக்கு ஒரு போதும் விமோசனமே கிடையாது எச்சரிக்கிறார் வேழமாலிகிதன்

எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழர்களின் பேரம் பேசும் சக்தி பல துண்டுகளாக ஆக்கப்பட்டால் தமிழர்களுக்கு ஒருபோதும் விமோசனமே கிடையாது என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர்…

தமிழர் பாரம்பரியம் திட்டமிட்ட அழிப்பு: முறியடிக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு! விசனத்துடன் தெரிவிக்கிறார் மாவை

பாரம்பரியம் மிக்க தமிழர் வரலாற்றை மாற்றியமைக்கும் நோக்கில் அரசாங்கம் விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எனவே இவ்விவகாரத்தில்…

கூட்டமைப்பின் முடிவுகள் மக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் – சார்ள்ஸ்

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் மக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்தால் அது தமிழர்களின் தோல்வி – ஜனா

தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் தோல்வியடைந்தால் அது தமிழர்களின் தோல்வியாகவே கருதப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்…